Android Settings Tricks
இந்த தலைமுறையில் உள்ள பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட் போன் என்பது கட்டாயமாக உள்ளது. ஸ்மார்ட் போன் என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட அதனை நாம் உபயோகப்படுத்தும் முறையினை பொறுத்து தான் அதனுடைய நன்மை மற்றும் தீமை இரண்டும் அமையும். ஏனென்றால் ஸ்மார்ட் போனை பொறுத்தவரை நமக்கு தெரிந்த விஷயங்களை விட தெரியாத விசயங்கள் தான் நிறைய உள்ளது. அந்த வகையில் நாம் பார்க்கும் போது நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆப் முதல் மற்ற அனைத்திற்கு ஏதோ ஒரு Setting உள்ளது. சிலர் Setting பற்றிய தகவலினை அறிந்து அவற்றை எல்லாம் Off செய்து விடுகிறார்கள். ஆனால் இதில் ஒன்று கூட தெரியாமல் இருக்கும் நபர்கள் அதனை பற்றி எப்படி யாரிடம் கேட்பது என்ற தடுமாற்றத்துடன் இருக்கிறார்கள். ஆகையால் இன்று நம்முடைய தொழில்நுட்பம் பதிவில் ஸ்மார்ட் போனில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய மற்றும் உபயோகப்படக்கூடிய ஒரு Setting-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். நீங்களும் ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் நபர் என்றால் பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Location Settings Android in Tamil:
உங்களுடைய போனில் உள்ள ஆப்கள் அனைத்தும் Bluetooth மற்றும் Wi-fi ஆகியவற்றினை Scan செய்யாமல் இருப்பதற்கான Settings தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
ஸ்டேப்- 1
முதலில் Settings என்பதை கிளிக் செய்து அதன் பிறகு அதில் உள்ள Location என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2
இப்போது அதில் உள்ள Location Service என்பதை கிளிக் செய்து பின்பு அதில் உள்ள Wi-Fi Scanning மற்றும் Bluetooth Scanning என்ற இரண்டினையும் On செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் போனில் உள்ள ஆப்கள் எதுவும் Bluetooth மற்றும் Wi-fi-ஐ Scan செய்ய முடியாது.உங்க போன்ல Battery சீக்கிரமாவே தீர்ந்து விடுகிறதா.. அப்போ இந்த Settings மாத்துங்க போதும்… |
Notification Settings in Android Tamil:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள Settings என்பதை கிளிக் செய்து கொண்டு பின்பு அதில் உள்ள Notification என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள Sensitive notifications என்பதை Off செய்து கொள்ளுங்கள்.
இந்த Settings-ஐ நீங்கள் Off செய்தால் போதும் உங்களுக்கு வரும் மெசேஜ் ஆனது Notification-ல் வரும் போது எந்த ஆப்பில் இருந்து வந்தது என்று காண்பிக்கும் ஆனால் யார் செய்த மெசேஜ் மற்றும் என்ன மெசேஜ் என்று காட்டாது.வாட்சப்பில் இப்படியெல்லாம் அப்டேட் வந்தா என்ன பண்றது
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |