உங்க போன்ல Chrome Discover இருக்கா..? அப்போ நீங்க இத கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..!

Chrome Discover Settings in Tamil

Chrome Discover Settings

இந்த காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளை நம்மால் பார்க்கவே முடியாது. காரணம் இன்றைய நிலையில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஸ்மார்ட் வந்ததற்கு பின் உலகமே நம் கையில் தான் இருக்கிறது. இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் நன்மைகளும் தீமைகளும் உள்ளது. அதுபோல அனைத்து ஸ்மார்ட் போனிலும் Google Discover இருக்கும். அதில் இருக்கும் இந்த Settings எல்லாம் உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவை படித்து அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Chrome Discover Settings in Tamil: 

Settings -1

Discover

முதலில் உங்களுடைய போனில் Chrome ஆப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள். பின் அதில் Discover என்ற ஆப்சனுக்கு நேராக இருக்கும் Settings ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்க போன் Chrome ஆப்பில் இருந்து வரும் Pop – Up Ads -ஐ நிறுத்துவதற்கு இப்படி செய்யுங்க..!

 

Manage Activity

அதை கிளிக் செய்தால் ஒரு சிறிய திரை தோன்றும் அதில் 4 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Manage Activity என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

 Manage Activity என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் இதுவரை உங்கள் போனில் என்ன செய்தீர்கள் என்று இருக்கும். அதாவது காலையில் இருந்து இரவு வரை உங்கள் போனில் எந்த ஆப்பை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று உங்களுடைய போன் Activity எல்லாம் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து நீங்கள் போனில் என்ன செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.  
Google Chrome ஆப்பில் இந்த Settings எல்லாம் ON -ல இருந்தா அதை உடனே OFF செஞ்சி வச்சிடுங்க..!

Settings -2 

Discover

மேல் கூறப்பட்டுள்ளது போல உங்களுடைய போனில் Chrome ஆப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள். பின் அதில் Discover என்ற ஆப்சனுக்கு நேராக இருக்கும் Settings ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

Turn OFF

பின் அதில் 4 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Turn OFF என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுடைய Discover OFF ஆகிவிடும்.

 அதாவது Discover உங்களுக்கு வேண்டாம் என்றால் இந்த ஆப்ஷனை நீங்கள் OFF செய்து வைத்து கொள்ளலாம். இந்த ஆப்ஷன் உங்களுக்கு வேண்டும் என்றால் OFF செய்த இடத்தில் Turn On என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து ON செய்து கொள்ளலாம்.  
Google Chrome-ல் இவ்ளோ Tricks இருக்கா..! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!
Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன..?

 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்