Emergency Settings on Smartphone in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் Smartphone உள்ளது. அதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. Smartphone-ல் நமக்கு கிடைக்கும் ஒரு மிக முக்கியமான நன்மையை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக நமக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் பொழுது நமக்கு உதவுவதற்கு நமது உறவினர்கள் அல்லது நண்பர்களை உடனடியாக வரவைப்பதற்கு Smartphone-ல் இந்த ஒரு Settings-யை மட்டும் On செய்து கொள்ளுங்கள்.
இதனை கண்டிப்பாக Smartphone பயன்படுத்தும் அனைத்து பெண்களும் கண்டிப்பாக தெரிந்து கொண்டு கண்டிப்பாக On செய்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே அது என்ன Settings என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How do Cell Phones Help in Emergencies in Tamil:
உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் பொழுது உங்களுக்கு உதவுவதற்கு உறவினர்கள் அல்லது நண்பர்களை உடனடியாக வரவைப்பதற்கு உங்களுடைய Smartphone உங்களுக்கு உதவும்.
அதற்கு ஒரே ஒரு Settings-யை மட்டும் On செய்து கொள்ளுங்கள் போதும்.
ஸ்டேப் – 1
முதலில் உங்களுடைய போன் Settings-க்குள் செல்லுங்கள். பின்னர் அதில் SOS என்று தேடுங்கள். பிறகு அதில் Emergency SOS என்பதை Click செய்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Instagram-ல் இவ்ளோ Tricks இருக்கா இத்தனை நாட்களா இது தெரியாம போச்சே
ஸ்டேப் – 2
பின்னர் அதில் Emergency SOS என்பதை On செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பிறகு அதில் உள்ள Emergency Contacts என்பதை Click செய்து அதில் உள்ள Add என்பதை Click செய்து நீங்கள் ஆபத்தில் உள்ள பொழுது அதனை யாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவரின் போன் நம்பரை இணைத்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான், உதாரணத்திற்கு நீங்கள் ஏதாவது ஆபத்தில் இருக்கிறீர்கள் என்றால் உடனே இதனை செயல்படுத்த உங்களின் போனின் Power Button-னை 5 முறை அழுத்துனீர்கள் என்றால் உங்களுடை Location நீங்கள் தேர்வு செய்துள்ள Emergency Contact நம்பருக்கு குறுஞ்செய்தியாக சென்று விடும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Google Chrome-ல் இவ்ளோ Tricks இருக்கா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |