Facebook Safety Settings
இன்றைய காலத்தில் உலகமே போன் ஆகிவிட்டது. அதிலும் வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது நமது தகவல் மற்றும் நம் ஐடியை மற்றொருவர் பயன்படுத்தாத வகையில் settings-யில் மாற்றலாம். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் பேஸ் புக்கில் இந்த settings-யை off பண்ணிடுங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Facebook Profile Lock Setting:
Face book-க்கு செல்லவும். அதில் உங்களுடைய Profile-யை கிளிக் செய்யவும்.
Profile கிளிக் செய்ததும் 3 புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யவும். பின் அதில் Lock profile என்பதை on செய்யவும்.
இதை ஆனில் வைப்பதால் உங்களின் ஐடியை வேறு யாரும் பயன்படுத்தமுடியாது.
உங்களுடைய Facebook Password மறந்துவிட்டீர்களா..? அப்போ இப்படி செய்யுங்கள்..!
Facebook privacy policy:
Face book-க்கு சென்று அதில் Settings என்பதை கிளிக் செய்து Privacy settings என்பதை கிளிக் செய்யவும்.
பின் அதில் who can send you friend requets என்று இருக்கும் அதி கிளிக் செய்து friend to friends என்பதை கிளிக் enbale செய்யவும்.
இந்த Settings-யை Enbale செய்வதால் உங்களுடைய நண்பரோட நண்பர் மட்டும் தான் உங்களுக்கு Request கொடுக்க முடியும். எல்லாரும் உங்களுக்கு Request கொடுக்க முடியாது.
அடுத்து இந்த Settings-யிலே who can see your friends list என்று இருக்கும். அதை கிளிக் செய்து Only me என்பதை கிளிக் செய்யவும்.
இப்படி செய்வதினால் உங்களுடைய Friends list-யை யாராலும் பார்க்க முடியாது.
Facebook -ல இருக்குற இந்த Tricks எல்லாம் உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |