பிளிப்கார்டில் ஏராளமான புதிய ஆஃபர் !!!

Advertisement

பிளிப்கார்டில் ஏராளமான புதிய ஆஃபர் !!!  (National Shopping Day)..!

பிளிப்கார்ட் ஆஃபர் (Flipkart Offers):-

சுகந்திர நினைத்தை முன்னிட்டு அமேசானுக்குப் போட்டியாக பிளிப்கார்ட் புதிய ஆஃபர்களை (flipkart offers) அறிவித்துள்ளது. அதுவும் இப்போதெல்லாம் பிளிப்கார்ட், வாடிக்கையாளர்களுக்கு புதியபுதிய ஆஃபர்களை அறிவிக்கும் வண்ணமாக உள்ளது.

அந்த வகையில் தற்போது எந்த பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி அறிவித்துள்ளது என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க.

விசிறியே இல்லாத மின்விசிறி! குறைந்த விலையில் Bladeless Fan!! (தொழில்நுட்ப செய்திகள்)

பிளிப்கார்டின் சுகந்திர தின ஆஃபர் (Flipkart Offers):-

இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் உட்பட பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அந்தவகையில், பிளிப்கார்ட் நிறுவனமும் ‘நேஷனல் ஷாப்பிங் டே’ (National Shopping Day) என்ற பெயரில் சுதந்திர தினம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர்(flipkart offers) வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் இருக்கும். பிளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களாக இருந்தால் ஒரு நாள் முன்பே ஆஃபர் தொடங்குகிறது.

இதில் அமேசானுக்குப் போட்டியாக மிக குறைந்த விலையில் பல பொருட்களை விற்பனை செய்கிறது. அமேசானில் எந்த அளவுக்கு சலுகைகள் உள்ளதோ, அதே அளவுக்கு பிளிப்கார்ட்டிலும் அதற்கு ஏற்ப சலுகை வழங்கவுள்ளது.

முன்னதாக நேஷனல் ஷாப்பிங் டே (national shopping day) அறிவிக்கப்பட்டவுடன், எந்தெந்த பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.

அவற்றின் விலை என்ன, ஆஃபர் (flipkart offers) எவ்வளவு என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போது ஆஃபர், விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை பாதுகாக்கும் புதிய கேட்ஜெட் !!!

பிளிப்கார்டின் சுகந்திர தின ஆஃபர் (Flipkart Offers) அறிவிப்பு:-

அதன்படி, ஸ்மார்ட்போன் விரும்பிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜனல் விலை 11,999 ரூபாயாகும்.

தற்போது 9,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இதே போல், 4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 20i ஸ்மார்டபோனின் விலை 16,999 ரூபாயிலிருந்து 12,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 12,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்:

சாம்சங் A சீரிஸ் மாடல்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (flipkart offers) வழங்கப்படுகறிது.

அதிகபட்சமாக விவோ வி15 ஸ்மார்ட்போனுக்கு 4,000 ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் உள்ளது. 26,990 ரூபாய் மதிப்புள்ள விவோ வி15 ஸ்மார்ட்போனை 19,990 ரூபாய்க்கு வாங்கலாம்.

அமேசானுடன் ஒப்பிடுகையில், பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட்டில் 39 ஆயிரம் ரூபாய் வரையில் சலுகைகள் உள்ளது. அமேசானில் 20 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆனால், லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன், சாம்சங் M சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அமேசானில் தான் கிடைக்கிறது.

பட்ஜெட் விலை போன்களுக்கு ஆஃபர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவர்களுக்கு ஆஃபர்கள் (flipkart offers) உள்ளது.

மைக்ரோமேக்ஸ், லெனவோ, இன்பினிக்ஸ், ஜியோனி போன்ற ஆரம்ப விலை ஸ்மார்ட்போன்களும் விற்கப்படுகிறது.

பேசிக் மாடல் ஃபியூச்சர் போனில் இருந்து புதிதாக ஸ்மார்ட்போனுக்கு மாற விரும்புகிறவர்கள், குறைந்த விலையில் பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.

பிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் பண்ணவும்..!

தொழில்நுட்ப செய்திகள் ஒப்போவின் புதிய வாக்கி டாக்கி..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!
Advertisement