Google Chrome Settings in Tamil
இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவருமே மொபைல் போன், Ipad, மடிக்கணினி மற்றும் கணினி போன்றவற்றை தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். அப்படி நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் கண்டிப்பாக Google Chrome இருக்கும். பொதுவாக நமக்கு ஏதாவது ஒன்று தெரியவில்லை என்றால் நாம் உடனடியாக இந்த Google Chrome-ல் தான் தேடி அதன் பதிலை அறிந்துக்கொள்கிறோம். அப்படி நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் Google Chrome-ல் உள்ள Privacy Settings பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து அந்த Settings எல்லாம் உங்கள் போன் அல்லது மற்ற சாதனங்களில் சரியாக மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Google Chrome Safety Settings in Tamil:
பொதுவாக நமக்கு ஏதாவது ஒன்று தெரியவில்லை என்றால் நாம் உடனடியாக இந்த Google Chrome-ல் தான் தேடி அதன் பதிலை அறிந்துக்கொள்கிறோம். அப்படி நாம் கேட்டுக்கும் கேள்விகளுக்கு பல இணையதளம் மூலமாக பதில் அளிக்கும்.
அதிலிருந்து ஏதாவது ஒரு இணையதளத்தை நாம் தேர்ந்தெடுத்து நமக்கான பதிலை நாம் பெற்றுக்கொள்ளலாம். அப்படி நாம் தேர்ந்தெடுக்கும் இணையதளம் நமக்கான பதிலை மட்டும் தராமல் நம்மிடம் இருக்கும் அனைத்து தகவல்களையும் நமக்கு தெரியாமல் எடுத்துக்கொள்கிறது என்றால், அதனை எவ்வாறு தடுத்து நமது தகவல்களை பாதுக்காத்துக் கொள்வது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.Privacy and Security Settings Chrome in Tamil:
கீழே கூறப்பட்டுள்ள வழிமுறையில் உங்களின் Google Chrome Settings-யை மட்டும் மாற்றி கொண்டீர்கள் என்றால் ஒரு இணையதளம் உங்களின் தகவல்களை எடுத்துக்கொள்ளும் என்றால் அந்த இணையத்தளத்தினுள் உங்களை Google Chrome-யே செல்லவிடாமல் ஒரு Warning Message கொடுக்கும்.இதையும் படித்துப்பாருங்கள்=> Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன
ஸ்டேப் – 1
முதலில் Google Chrome-யை Open செய்துகொள்ளுங்கள். பின்னர் அதில் Settings-யை Open செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அதில் Privacy and Security என்ற Option-னை Click செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அதில் Safe Browsing என்ற Option-னை Click செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பின்னர் அதில் Enhanced Protection என்பதை On செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
பிறகு Safe Browsing என்ற Option-லிருந்து வெளியே வந்து Privacy and Security என்ற Option-லேயே Always Use Secure Connections என்ற Option-னை On செய்துகொள்ளுங்கள்.
இதுமாதிரி நீங்கள் On செய்தால் உங்களுடைய தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |