Google Pay Bank Account Delete
இந்த பதிவின் வாயிலாக தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகளை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே பணபரிவர்த்தனைக்காக Google Pay, Phone Pe போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் மக்களால் அதிகம் பயன்படுத்தபடும் ஆப் தான் Google Pay.
சரி இந்த Gpay ஆப்பில் Account எப்படி ஓபன் செய்வது என்று தெரியும். ஆனால் இந்த Google Pay இல் Bank Account -யை எப்படி Delete செய்வது என்று உங்களுக்கு தெரியுமா..? சிலர் Google Pay இல் 2 Bank Account பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் போது ஒரு Bank Account வேண்டாம் என்றால் அதை எப்படி Delete செய்வது என்று இந்த பதிவின் மூலம் கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Delete Google Pay Bank Account in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய போனில் Google Pay ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே இருக்கும் உங்களுடைய Profile Picture -யை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -2
பின் ஒரு திரை தோன்றும். அதில் Bank Account என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
ஸ்டேப் -3
பின் Gpay இல் நீங்கள் பயன்படுத்தும் Bank Account எல்லாம் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும்.
Google Pay -ல் ஒன்றுக்கு மேற்பட்ட Bank Account -யை இணைப்பது எப்படி..? |
ஸ்டேப் -4
அதில் எந்த Bank Account -யை நீங்கள் Remove செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த Bank Account -யை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
ஸ்டேப் -5
பின் ஒரு திரை தோன்றும் அதில் மேலே 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -6
பின் அங்கு 5 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Remove Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் கீழே Continue என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உங்கள் Google Pay ஆப்பில் இருக்கும் Bank Account -யை Remove செய்து கொள்ளலாம்.
Google Pay -இல் User Name -யை மாற்றுவது எப்படி உங்களுக்கு தெரியுமா..? |
எந்தவித ஆப்பும் ஏற்றாமல் G pay -யில் Transaction History -யை ஈசியாக Delete செய்வது எப்படி..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |