உங்கள் போன்ல Google Photos இருக்கா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!

Google Photos in Tamil

Google Photos in Tamil

தினமும் இந்த பதிவின் மூலம் ஸ்மார்ட் போனில் இருக்கும் Tricks பற்றி தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஆப்களில் சில ஆப்கள் Google சம்மந்தப்பட்ட ஆப்களாக இருக்கும். அது நம் அனைவருக்குமே தெரியும். அதுபோல அனைவரின் Smart Phone -லும் Google Photos என்ற ஆப் இருக்கும். அதில் இருக்கும் Tricks உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Google Photos Settings in Tamil:

Settings -1

முதலில் உங்கள் போன் Google Photos என்ற ஆப்க்குள் செல்லுங்கள். பின்பு மேலே உங்கள் Profile இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

Photos Settings

பின் ஒரு திரை தோன்றும். அதில் கீழே Photos Settings என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

Backup and Sync

பிறகு அதில் Backup and Sync என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Mobile Data Usage

அடுத்து ஒரு திரை தோன்றும் அதன் கீழ் Mobile Data Usage என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Back Up Videos Over Data

அதில் Back Up Videos Over Data  என்ற ஆப்சன் இருக்கும். அது ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.

 இதனால் உங்கள் போனில் இருக்கும் வீடியோஸ் எல்லாம் இதில் Save ஆகும் போது டேட்டா அதிகமாக காலியாகும். அதனால் இந்த Back Up Videos Over Data என்ற ஆப்ஷனை OFF செய்து கொள்ளுங்கள்.  
வார்த்தையால் உங்கள் போனை பயன்படுத்துவது எப்படி உங்களுக்கு தெரியுமா..?

Settings -2 

Sharing

உங்கள் போன் Google Photos உள்ளே செல்லுங்கள். பின் அதில் கீழே 4 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Sharing என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Partner Sharing

பின் அதில் Partner Sharing என்ற ஆப்சன் இருக்கும். அதில் ஏதேனும் Email Id இருக்கிறதா என்று பாருங்கள்.

அப்படி அதில் இருக்கும் Email Id உங்களுடையது இல்லை என்றால் உடனே அதை Delete செய்து விடுங்கள்.

காரணம்  இதனால் உங்களுக்கே தெரியாமல் டேட்டாவின் மூலம் உங்களுடைய போட்டோஸ் எல்லாம் மற்றவர்களுக்கு Email மூலம் Send ஆகும். அதனால் Sharing என்பதில் எந்த Email Id -ம் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.  

Snapchat -ல இவ்வளவு Tricks இருக்கா..? இது கூட தெரியாம தான் Use பண்ணிட்டு இருந்தோமா..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்