Gpay -விலிருந்து Phonepe -க்கு Transaction செய்வது எப்படி..?

Advertisement

Gpay Tips and Tricks

உலகில் அதிகமாக பணவர்த்தனை செய்வதற்காக பயன்படுத்த கூடிய செயலிகளில் Gpay மற்றும் Phonepe தான் உள்ளது. இந்த ஆப்களில் பணத்தை பரிவர்த்தனை செய்வதற்காக மட்டுமில்லாமல் உங்களுக்கு தெரியாத மூன்று விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். ஒன்று True Caller ஆப்களுக்கு பதிலாக Gpay, Phonepe பயன்படுத்தலாம். இன்னும் இரண்டு Tricks என்ன என்று யோசித்து கொண்டே முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Gpay Tips and Tricks:

Gpay Tips and Tricks in tamil

Tricks -1

நீங்கள் Gpay வைத்திருந்து பணம் Send பண்ணுபவர் Phonepe வைத்திருந்தாலும் Transaction செய்யலாம். அதற்கு அவருடைய QR SCAN CODE -யை SEND செய்தால் அதை நீங்கள் SCAN செய்து Transaction செய்ய முடியும்.

Tricks -2

தெரியாதவர்களுக்கு Gpay, Phonepe -யில் பணம் அனுப்புவதற்கு உங்கள் நம்பரை கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் Gpay , Phonepe Open செய்த போது Upi Id Create ஆகியிருக்கும். அந்த Upi Id கொடுத்தாலே பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.

Tricks:3

நீங்கள் Save பண்ணாமல் இருக்கும் நம்பரிலுருந்து, அதவாது Unknown நம்பரிலுருந்து போன் வந்தால் True Caller ஆப் மூலம் தெரிந்து கொள்வோம். இதற்கு பதிலாக Gpay , Phonepe ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு Gpay, Phonepe  இரண்டிலும் மேலே Search செய்யும் இடத்தில் அந்த நம்பரை கொடுத்தீர்கள் என்றால் அவர்களின் பெயர் மற்றும் Dp -யில் உள்ள போட்டோ போன்றவை காட்டும். முக்கியமாக நீங்கள் யாரென்று கண்டுபிடிக்கும் நபர் Gpay , Phonepe -வில் Account வைத்திருந்தால் மட்டும் தான் காட்டும்.

Tricks:4

Gpay , Phonepe -வில் QR Scan Code -யை வைத்து பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்றால் உள்ளே சென்று Transaction பண்ணவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த ஆப்களை Long Press செய்தீர்கள் என்றால் அங்கு நிறைய ஆப்ஷன் இருக்கும். அதில் Scan and QR என்று இருக்கும் அதை கிளிக் செய்து பணவர்த்தனை செய்யலாம்.

Gpay -ல் Email ID -யை மாற்ற வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement