How do You Silence Unknown Callers
நாம் அனைவரிடமும் ஆண்ட்ராய்டு போன் என்பது உள்ளது. நாமும் நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு இதனை பயன்படுத்தி வருகின்றோம். அதுமட்டும் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவலை எளிய முறையிலும் பகிர்ந்து வருகிறோம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் நம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் மொபைல் நம்பரை கொடுத்து இருப்போம். ஆனால் நாம் சில நேரத்தில் நமக்கு யாரென்று தெரியாத நபர்களிடம் இருந்து போன் வரும். இந்த பிரச்சனை ஆனது எப்போதுதாவது தவறுதலாக இருந்தால் எதுவும் பிரச்சனை கிடையாது. ஆனால் இது வழக்காமாக இருந்தால் பிரச்சனையாக தான் இருக்கும். அதனால் இன்று இதுமாதிரி தெரியாத நபரில் இருந்து வரும் அழைப்புகளை தடுப்பதற்கான ஒரு Settings-ஐ தான் பார்க்கப்போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
ட்ரிக்ஸ்- 1
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபிலினை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் இருக்கும் வாட்ஸப்பினை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு அதில் இருக்கும் Settings Option-ஐ ஓபன் செய்து அதில் உள்ள Privacy என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 3
இப்போது அதில் உள்ள Calls என்பதை கிளிக் செய்து கொண்டு பின்பு Silence unknown callers என்பதை On செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்யும் போது தெரியாத நம்பர் மற்றும் Spam கால்கள் வருவதை திரையில் காண்பிக்கும். மேலும் அந்த கால்கள் வரும் போது உங்களுக்கு எந்த விதமான Sound-ம் வராது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இவ்வளவு ஈஸியாக டவுன்லோடு செய்யலாமாம்.. இது உங்களுக்கு தெரியுமா |
ட்ரிக்ஸ்- 2
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள வாட்ஸப்பினை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு அதில் ஏதாவது ஒரு நபரின் வாட்ஸப் Chat-ஐ ஓபன் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 3
இப்போது அதில் உள்ள Profile Picture-ஐ கிளிக் செய்து அதில் வரும் Disappearing Messages என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 4
அடுத்து அதில் உங்களுக்கு 4 Option உங்களுக்கு வரும் அதில் நீங்கள் ஏதேனும் ஒன்றை On செய்து கொள்ள வேண்டும்.
இத்தகைய முறையின் படி நீங்கள் இந்த ட்ரிக்சினை நீங்கள் On செய்வதன் மூலம் உங்களுக்கு ஒருவர் செய்யும் மெசேஜினை Automatic முறையில் Delete செய்து கொள்ளலாம்.
Instagram -இல் Unsend செய்த மெசேஜை Recovery செய்வது எப்படி..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |