Jpeg இமேஜை Pdf ஆக மாற்றுவது எப்படி.?

Advertisement

How To Convert jpg to pdf in Tamil

தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் நாம் தான் அதை பற்றி தெரிந்து கொள்வதில்லை. உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் தொழில்நுட்ப தகவலை பதவிடுகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் JPEG இமேஜை Pdf ஆக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொளவோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Convert jpg to pdf in Tamil:

ஸ்டேப்:1

how to jpg convert to pdf in tamil

முதலில் google-யில் convert jpg to pdf net என்று டைப் செய்யவும். அதி கிளிக் செய்ததும் ஒரு பேஜ் ஓபன் ஆகும்.

How To Convert jpg to pdf in Tamil

ஸ்டேப்:2

அதில் Select jpg files என்று இருக்கும் அதை கிளிக் செய்து எந்த இமேஜை Pdf ஆக மற்ற வேண்டுமோ அதை கிளிக் செய்ய வேண்டும்.

How To Convert jpg to pdf in Tamil.png

ஸ்டேப்:3

இமேஜ் Upload ஆகியதும், convert to pdf என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Excel-யில் Date & Day ஆட்டோமேட்டிக்காக வர இந்த Formula-வை தெரிஞ்சி வச்சிக்கோங்க..!

How To Convert jpg to pdf in Tamil.png

ஸ்டேப்:4

பிறகு Download என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் Download ஆகிவிடும்.

Pdf File Convert to jpg:

ஸ்டேப்:1

முதலில் Google-யில் Ilove.pdf.com என்ற website-ற்கு செல்லவும்.

Pdf File Convert to jpg

ஸ்டேப்:2

அதில் நிறைய ஆப்ஷன். அதில் உங்களுக்கு தேவையான Pdf to jpg என்பதை கிளிக் செய்யவும்.

அதில் எந்த  pdf-யை இமேஜாக மாற்ற வேண்டுமோ அதை upload செய்யவும்.

Pdf File Convert to jpg

ஸ்டேப்:3

பின் அதில் Pdf to convert jpg என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Pdf File Convert to jpg

ஸ்டேப்:4

அதன் பிறகு Download jpg img என்று இருக்கும் அதிக கிளிக் செய்து Download செய்யவும்.

மேல் கூறப்பட்டுள்ள இரண்டையும் மொபைல் மற்றும் PC போன்றவற்றிலும் செய்யலாம். ஆனால் இரண்டிற்கும் Internet தேவைப்படும்.

Instagram -இல் Unsend செய்த மெசேஜை Recovery செய்வது எப்படி..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement