Delete Facebook Page Permanently
இன்றைய நிலையில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி ஸ்மார்ட் போனில் நம் பயன்படுத்தும் Whatsapp, Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் Facebook -ம் ஓன்று. பலரும் Facebook பயன்படுத்தி வருகிறார்கள்.
அதுபோல நாம் Facebook -யை பயன்படுத்தி விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக அதை வேண்டாம் என்று Delete செய்கின்றோம். அப்படி Delete செய்யும் போது நமக்கு மட்டும் தான் அந்த Facebook ID Delete ஆகும். அதனால் உங்களுடைய Facebook Page -யை நிரந்தமாக நீக்குவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How To Delete Facebook Page Permanently in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Facebook உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே இருக்கும் உங்களுடைய Profile Picture –யை கிளிக் செய்யவும்.
ஸ்டேப் -2
அடுத்து அதில் சில ஆப்சன் பாக்சில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Pages என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -3
அடுத்து அதில் உங்களுடைய Fb இல் இருக்கும் ID அனைத்தும் காட்டும். அதில் எந்த Page உங்களுக்கு வேண்டாமோ அதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
Facebook பயன்படுத்துகிறவர்கள் இந்த Settings- யை Off பண்ணிடுங்க |
ஸ்டேப் -4
பின் அதில் மேலே சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை நகர்த்தினால் அங்கு More என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப் -5
பின் ஒரு திரை தோன்றும். அதில் நிறைய ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் கீழே நகர்த்தி சென்றால் Edit Page என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
உங்களுடைய Facebook Password மறந்துவிட்டீர்களா..? அப்போ இப்படி செய்யுங்கள்..! |
ஸ்டேப் -6
அடுத்து அதில் கீழே Settings என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு திரை தோன்றும். அதில் General என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப் -7
பின் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் அங்கு Remove Page என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உங்களுடைய Facebook Page நிரந்தரமாக Delete செய்து கொள்ளலாம்.
Facebook -ல இருக்குற இந்த Tricks எல்லாம் உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |