How to Fast Charging My Phone
இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. நாம் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்றாலும் சரி ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க மாட்டோம். ஸ்மார்ட் போன் நமக்கு நண்பனாக மாறி விட்டது. ஸ்மார்ட் பின் சார்ஜ் செய்யும் நேரத்தில் நம்மால் சும்மா இருக்க முடியாது. அந்த நேரமும் போனை பயன்படுத்துவோம். சில பேருடைய ரொம்ப நேரம் சார்ஜ் ஆகும், ஏன் இவ்ளோ நேரம் சார்ஜ் ஆகிறது என்று யோசித்து கொண்டே இருப்போம். அதனால் இந்த பதிவில் சீக்கிரம் சார்ஜ் ஆகுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
வேகமாக சார்ஜ் ஆகுவதற்கு என்ன செய்ய வேண்டும்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
போனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்:
முதலில் போனை சார்ஜ் செய்யும் போது சுவிட்ச் ஆப் செய்து விடவும்.ஏனென்றால் ஏதாவது கால் அல்லது நோட்டிபிகேஷன் மெசேஜ் போன்றவை வந்து கொண்டே இருக்கும். இதனால் கூட சார்ஜ் மெதுவாக ஏறும்.
அடுத்து NET ஆப் செய்து சார்ஜ் செய்ய வேண்டும். ஆன்லையே வைத்து சார்ஜ் செய்யும் போது அதிலேயே ஏறுகின்ற சார்ஜ் போகிவிடும். போனை சுவிட்ச் ஆப் செய்ய முடியவில்லை என்றாலும் Aeroplane Mode-லாவது போட்டு சார்ஜ் செய்ய வேண்டும்.போனை பயன்படுத்த கூடாது:
சார்ஜ் ஆகும் போது போனை பயன்படுத்த கூடாது. எந்த வித டிஸ்டபன்ஸ் பண்ணாமல் இருந்தாலே போன் சீக்கிரம் சார்ஜ் ஆகிவிடும்.
உங்களுடைய போன் சார்ஜரை தவிர வேறு போன்களின் சார்ஜரை பயன்படுத்த கூடாது. வேறு போன்களின் சார்ஜரை பயன்படுத்தும் போது மெதுவாக தான் சார்ஜ் ஏறும்.
உங்க போனில் Message செய்யும் ஆப் இருக்கா..? அப்போ உடனே இந்த Settings மாத்திடுங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |