How to Logout Gmail Account From Other Devices in Tamil
முன்பு அனைவருமே எதாவது ஒரு விஷயம் என்றால் உடனே ப்ரொவ்சிங் சென்டர் சென்று தான் நமக்கான செய்திகளை பெற்றுக்கொள்வோம்..! ஆனால் இப்போது அப்படி இல்லை போன் உள்ளது உடனே அதன் மூலம் அனைத்தையும் ப்ரொஸ் செய்து தெரிந்துகொள்கிறோம்.
ஆனால் சில நேரங்களில் நாம் செய்யும் தவறு என்னவென்றால் சிலவற்றை ப்ரொவ்சிங் சென்டர் சென்று தெரிந்துகொண்ட பிறகு நம்முடைய ஐடியை LogOut செய்யாமல் வந்து விடுவோம் அல்லது வேறு போன் மூலம் பயன்படுத்திவிட்டும் LogOut செய்யாமல் வந்துவிடுவோம். ஆனால் உங்கள் போன் மூலம் வேறு போனில் இருக்கும் உங்களுடைய ஐடியை LOGOUT செய்யலாம் வாங்க எப்படி என்று பார்ப்போம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to Logout Gmail Account From Other Devices in Tamil:
ஸ்டேப்: 1
- உங்களுடைய போன் எடுத்துக்கொள்ளவும் அதில் Setting என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 2
- Setting – ல் google என்பதை type செய்து search கொடுக்கவும்.
ஸ்டேப்: 3
- கீழ் உங்களுக்கு System Setting என்பது காணப்படும் அதனை ஓபன் செய்யவும்.
ஸ்டேப்: 4
- அதன் பின் உங்களுக்கு Manage Your google account என்று காணப்படும். அதனை கிளிக் செய்துகொள்ளவும்.
ஸ்டேப்: 5
- மேல் நிறைய Option இருக்கும் அதில் Security என்பதை கிளிக் செய்துகொள்ளவும்.
ஸ்டேப்: 6
- பிறகு அதனை கீழ் பக்கம் ஸ்க்ரோல் (Scroll) செய்தால் Your devices என்பது இருக்கும் அதில் நீங்கள் எந்த போனில் log in செய்து இருக்கிறீகள் என்று காட்டும்.
ஸ்டேப்: 7
- இப்போது இரண்டு போனில் Log In செய்திருந்தால் இரண்டு Devices காட்டும்.
- அதில் உங்களுக்கு எந்த போனில் Log Out செய்யவேண்டுமோ அதன் மேல் பக்கம் 3 புள்ளிகள் இருக்கும் அதனை கிளிக் செய்யவேண்டும். உங்களுக்கு Sign Out ஆகிவிடும்.
ஸ்டேப்: 8
- ஆனால் இப்போது உங்கள் வேலை முடியவில்லை உங்களிடையே Pass word அதில் இருக்கும் மறுமுறையும் அவர்கள் log in செய்ய முடியும். ஆகவே உங்களுடைய E mail க்கு உள்ள Pass Word யை மாற்றிவிட்டால் போதுமானது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உங்கள் போன்ல Google Photos இருக்கா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |