மின்சார கட்டணம் செலுத்த ஆன்லைனில் நான்கு வழிகளா?

Advertisement

ஆன்லைனில் எளிதாக மின்சார கட்டணம் செலுத்த நான்கு வழிகளா? How to pay TNEB Bill Payment Online

How to pay TNEB Bill Payment Online – நண்பர்களுக்கு வணக்கம்.. தமிழக அரசு மின்சார கட்டணம் அதாவது Electricity bill-ஐ ஆன்லைன் வழியாக செலுத்துவதற்கு  அருமையான நான்கு வழிகள் உள்ளது அது குறித்து இந்த பதிவில் நாம் படித்தறியலாம்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:👇 https://bit.ly/3Bfc0Gl

மின்சார கட்டணம் செலுத்த ஆன்லைனில் நான்கு வழிகளா?

https://www.tangedco.org/en/tangedco/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திரிக்கு செல்லவும். பின் அதில் Online Payment Services என்று இருக்கும் அதன் கீழ் Pay Online, Quick Pay, BBPS மற்றும் Scan using Mobile Scanner and Pay என்ற நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இந்த நான்கு ஆப்ஷன்கள் மூலம் நாம் எப்படி மின்சார கட்டணம் செலுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

Pay Online:

முதலில் Pay Online என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்நுழையவும். பின் உங்கள் User ID மற்றும் Password ஆகிய இரண்டினையும் உள்ளிட்டு Login செய்துகொள்ளவும். பிறகு நீங்கள் இந்த Pay Online ஆப்சன் மூலம் உங்கள் மின்சார கட்டணம் தொகையை வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதுவரை நீங்கள் இந்த இனையதளத்தில் நீங்கள் Login செய்து இல்லை என்றால், உங்களுக்கான அக்கௌன்டை முதலில் ஓபன் செய்து பிறகு ஆன்லைன் வழியாக உங்கள் மின்சார கட்டத்தை செலுத்தவும்.

Quick Pay:

எந்த ஒரு கணக்கும் இல்லாமல் உங்கள் மிசார கட்டணம் தொகையை செலுத்த வேண்டும் என்றால் Quick Pay என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் மின் கட்டணம் தொகையை செலுத்தலாம். இதற்கு உங்களுடைய Enter Consumer Number மட்டும் இருந்தால் போதும். மேலும் நீங்கள் இவற்றில் நீங்கள் சென்ற மாதம் எவ்வளவு மின் கட்டணம் செலுத்தியுள்ளீர்கள் என்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

BBPS:

BBPS என்பது Bharat Bill Payment System ஆகும். இதன் மூலமாகவும் உங்களது மின்சார கட்டணம் தொகையை ஆன்லைன் வழியாக செலுத்தலாம்.

Scan using Mobile Scanner and Pay:

உங்கள் மொபில் ஸ்கேனர் மூலமாக Scan using Mobile Scanner and Pay என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் மின்சார கட்டணத்தை செலுத்தலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement