எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்

how to recover whatsapp images deleted by sender in tamil

டெலிட் ஆன போட்டோ எடுப்பது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கின்றனர். இந்த போனில் அதிகம் பயன்படுத்த கூடிய செயலியாக வாட்சப் உள்ளது. வாட்ஸப்பில் மற்றவர்களுக்கு அனுப்பிய போட்டோ மற்றும் வீடியோவை டெலிட் செய்திருப்பீர்கள். இல்லையென்றால் மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பிய போட்டோ மற்றும் வீடியோவை டெலிட் செய்திருப்பார்கள். இது மாதிரி டெலிட் செய்த தகவலை எந்த வித ஆப்பும் இல்லாமல் திரும்ப எடுக்கலாம் அது எப்படி என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.?

How to Recover Whatsapp Images Deleted by Sender in Tamil:

ஸ்டேப்:1

டெலிட் ஆன போட்டோ எடுப்பது எப்படி.

முதலில் வாட்ஸப்பை ஓபன் செய்ய வேண்டும். அதில் மேலே மூன்று புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

டெலிட் ஆன போட்டோ எடுப்பது எப்படி

ஸ்டேப்:2

அதில் Settings என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

டெலிட் ஆன போட்டோ எடுப்பது எப்படி

ஸ்டேப்:3

Settings கிளிக் செய்தவுடன் Chat என்ற ஆப்ஷன் இருக்கும், அதை கிளிக் செய்யுங்கள்.

டெலிட் ஆன போட்டோ எடுப்பது எப்படி

ஸ்டேப்:4

அதில் கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும் Chat backup என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.

 whatsapp details in tamil

ஸ்டேப்:5

பிறகு அதில் கடைசியாக Videos என்பதை on -யில் வையுங்கள்.

 டெலிட் ஆன போட்டோ எடுப்பது எப்படி

ஸ்டேப்:6

பிறகு Bake up என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்தால் நீங்கள் இதுவரைக்கும் நீங்கள் அனுப்பிய போட்டோ, வீடியோ மற்றும் உங்களுக்கு அனுப்பிய போட்டோ மற்றும் வீடியோ திரும்ப வந்துவிடும்.

மேல் கூறப்பட்டுள்ள படத்தில் Backup to google drive என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் நீங்கள் எதனை நாளுக்கு ஒரு தடவை Bake up கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த நாளை Choose செய்து ok கொடுத்துவிட்டால் Automatic-கா உங்களது போட்டோ மற்றும் வீடியோ உங்களது Maild id -யில் சேவ் ஆகிவிடும்.

இதையும் படியுங்கள் ⇒ டெலிட் ஆன போட்டோ எடுப்பது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil Tech News