How to Remove Gmail Account From Phone in Tamil
ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்களுக்கு கண்டிப்பாக Gmail Account கண்டிப்பாக தேவைப்படும். பிறகு பணிபுரியும் இடத்தில் Gmail Account அதற்கென்று Mail id ஓபன் செய்து இருப்பார்கள். ஒருவரே பல Gmail id பயன்படுத்துவீர்கள். சில Gmail id தேவையில்லை இதை போனிலிருந்து Delete செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to Remove Gmail Account From Android Phone:
முதலில் Chrome -க்கு செல்லவும். அதில் Profile id -யை கிளிக் செய்ததும் Settings ஓபன் ஆகும். அதில் உங்களுடைய Mail முதலிலே இருக்கும் அதை கிளிக் செய்யவும். அதில் உங்களுக்கு தேவையில்லாத Mail id எதுவோ அதை கிளிக் செய்யவும்.
பின் அதில் Google என்பதை கிளிக் செய்ததும் அதில் தேவையில்லாத Mail id யை மறுபடியும் கிளிக் செய்யவும்.
பின் அதன் அடிப்பகுதியில் More என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்ததும் Remove Account என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் Gmail Account Remove ஆகிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ தேவையில்லாமல் மெயில் வந்து கொண்டே இருக்கிறதா..? அதை நிறுத்துவதற்கு இப்படி பண்ணுங்க..!
How to Delete Gmail Account From Android Phone Permanently:
போனில் Gmail-க்கு சென்று அதில் மூன்று கோடுகள் இருக்கும் அதை கிளிக் செய்து Settings என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் தேவையில்லாத Mail id-யை கிளிக் செய்யவும். பின் அதில் Manage your Google Account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் மூன்றாவதாக இருக்கும் Data and Privacy என்பதை கிளிக் செய்து Delete your google account என்பதை கிளிக் செய்யவும். இதை கிளிக் செய்தவுடன் Gmail Account Delete ஆகிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |