Chrome-யில் நீங்கள் படிக்கும் விஷயத்தை PDF ஆக Save பண்ண முடியும்

Advertisement

Chrome Tricks Android

சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போனை பயன்படுத்துகிறோம். அந்த போனில் அவ்வளவு விஷயம் இருக்கிறது. அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு நம் பதிவில் தினந்தோறும் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை பதிவிடுகிறோம். அதனை பற்றி தெரிந்த கொள்வதற்கு இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Chrome Settings Pdf Documents:

நீங்கள் ஏதவாது Chrome-யில் படிக்கும் போது வேலை இருக்கும். அப்போது Late-ஆ படிக்கலாம் என்று நினைப்போம்.அதற்காக அதை Download செய்வோம். இல்லையென்றால் நண்பர்களுக்கு Share செய்து வைப்போம். ஆனால் நீங்கள் படிக்கும் விஷயத்தை pdf ஆக Save செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன..?

ஸ்டேப்:1

Chrome Tricks Android in tamil

முதலில் Chrome-க்கு சென்று ஏதவாது ஒரு எந்த article-யை pdf ஆக Save செய்ய வேண்டுமோ அதை கிளிக் செய்யவும். அதில் மேலே மொன்று புள்ளிகள் இருக்கும், அதை கிளிக் செய்து Share என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Chrome Tricks Android in tamil

ஸ்டேப்:2

பின் அதில் Print என்ற என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Chrome Tricks Android in tamil

ஸ்டேப்:3

பின் அதில் மேலே உள்ள புள்ளிகளை கிளிக் செய்து Save pdf என்பதை கிளிக் செய்தால் Save ஆகிவிடும்.

Chrome Secure Browse:

நமக்கு தெரியாத விஷயத்தை Chrome-யில் போட்டு தான் பதிலை தேடுகிறோம். அதுவும் பதிலை கொடுக்கும். அப்படி பதிலை கொடுக்கும் வலைத்தளம் பதிலை மட்டும் கொடுக்காமல் நமது தகவலையும் எடுத்து கொள்கிறது. பயன்படுத்தும் எல்லா விதமான வலைத்தளமும்  ஓபன் ஆகும். ஆனால் அதில் http என்பது safe ஆனது இல்லை. https என்பது தான் safe.  இந்த Settings ஆனில் வைப்பதால் https என்பது மட்டும் தான் ஓபன் ஆகும். 

ஸ்டேப்:1

Chrome ஓபன் செய்து அதில் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Settings என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Privacy and Security Settings Chrome in Tamil

ஸ்டேப்:2

பின் அதில் Privacy and Security என்பதை கிளிக் செய்து Always use Secure Connections என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Google Chrome-ல் இவ்ளோ Tricks இருக்கா..! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement