நீங்கள் Data பயன்படுத்தி விட்டீர்கள் என்பது Notification வர இப்படி செய்யுங்க..!

How To Set Data Usage Notification in Tamil

How To Set Data Usage Notification

இன்றைய நிலையில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் பொருள் என்றால் அது ஸ்மார்ட் போன் தான். ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே கிடையாது. முன்பெல்லாம் ஸ்மார்ட் போன் ஒரு சிலரிடம் மட்டும் தான் இருந்தது. ஆனால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள்.  அப்படி நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்த உதவுவது Data தான்.

அதுபோல ஸ்மார்ட் போன் பயனர்கள் அனைவருக்கும் இருக்கும் கவலையான விஷயம் என்னவென்றால் Data தீர்வது தான். மேலும் அனைவருக்கும் இருக்கும் கேள்வியும் இது தான். என்னவென்றால், நாம் போனை அதிகமாக பயன்படுத்தவே இல்லையே, அப்புறம் எப்படி தான் Data தீர்ந்தது என்று குழப்பமாகவே இருக்கும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நீங்கள் எவ்வளவு Data பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பது Notification ஆக வரவைத்து எப்படி என்று பார்க்கப்போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How To Set Data Usage Notification in Tamil:

ஸ்டேப் – 1 

முதலில் உங்கள் போனில் Settings உள்ளே செல்ல வேண்டும். இல்லையென்றால் உங்கள் போனில் Security என்ற ஆப் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளலாம்.

ஸ்டேப் – 2 

Security

போனில் Settings உள்ளே சென்ற பிறகு அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால், அங்கு Security என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும்.

உங்க போனில் Message செய்யும் ஆப் இருக்கா.. அப்போ உடனே இந்த Settings மாத்திடுங்க

ஸ்டேப் – 3 

Data Usage

பின் அதில் Data Usage என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் ஒரு திரை தோன்றும். அதில் நீங்கள் எவ்வளவு Data பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று இருக்கும்.

WhatsApp யூஸ் பண்றதுனால உங்களது போட்டோஸ் மற்றும் வீடியோவை மற்றவர்கள் பார்க்க முடியும் அவற்றை தடுக்க இதை மட்டும் பண்ணுங்க 

ஸ்டேப் – 4 

Data Usage Notification

பின் அதில் உள்ளே சென்றால் கீழே Data Usage Notification என்ற ஆப்ஷன் இருக்கும். அது OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.

 இதுபோல ON செய்வதால் நீங்கள் அதிகமாக Data பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று Notification வரும். மேலும் உங்களுடைய போனில் Mobile Data இருக்கும் ஆப்சனுக்கு கீழ் Today என்று இருக்கும். அதில் நீங்கள் எவ்வளவு Data பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று காட்டும். அதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.  

வாட்சப்பில் இப்படியெல்லாம் அப்டேட் வந்தா என்ன பண்றது 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்