WhatsApp யூஸ் பண்றதுனால உங்களது போடோஸ் மற்றும் வீடியோவை மற்றவர்கள் பார்க்க முடியும்.. அவற்றை தடுக்க இதை மட்டும் பண்ணுங்க..!

Advertisement

WhatsApp யூஸ் பண்றதுனால உங்களது போடோஸ் மற்றும் வீடியோவை மற்றவர்கள் பார்க்க முடியும்.. அவற்றை தடுக்க இதை மட்டும் பண்ணுங்க..! How to Stop Mobile Hacking in Tamil..!

வணக்கம் நண்பர்களே.. நமது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களுடன் அரட்டை அடிப்பதற்கு நிறைய வகையான செயலிகள் இருந்தாலும். பெரும்பாலானோர் தேர்வு செய்வது எதுவென்றால் WhatsApp தான். இந்த WhatsApp செயலில் மூலம் நாம் தினமும் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் Chat செய்யலாம் அதேபோல் Video Call செய்துகொள்ளலாம், வாய்ஸ் கால் செய்யலாம், வாய்ஸ் மெசேஜ் செய்யலாம், ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளலாம் இது போன்று நிறைய வசதிகள் வாட்ஸப்பில் உள்ளது. இதன் காரணமாக பல கோடி மக்கள் வாட்சப் செயலிகையை தேர்வு செய்கின்றன. இவ்வாறு யூஸ் செய்யும் வாட்சப் செயலியில் நாம் பகிரும் போட்டோஸ், விடியோசை மற்றவர்களால் பார்க்க முடியும்.

பிளே ஸ்டோரில் இல்லாத WhatsApp அதாவது GB வாட்சப் பயன்படுத்துபவர்களின் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் ஹேக் (Hack) செய்யப்படுவதாக நிறய நியூஸ் ரிப்போட்டில் சொல்ராங்க ஆக அதனை Uninstall செய்திடுங்கள். இதனை Uninstall செய்தாலும் சில வகையான ஆப்ஸ் உங்கள் மொபையில் ரனாக அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இப்படியெல்லாம் வாட்சப்பில் அப்டேட் வந்தா வாட்சப்பை விட்டு போக முடியாது போலயே.!

How to Stop Mobile Hacking in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் Google-யில் My Account என்று Search செய்யுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு அதில் Google Account-ஐ கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 3

பிறகு Go to Google Account என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 4

பின் Security என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 5

பிறகு அந்த பக்கத்தை ஸ்கிரால் செய்து கீழே வரவும் அவ்வாறு ஸ்கிரால் செய்து கீழே வரும் போது அதில் Third-party apps with account access என்று இருக்கும் அதற்கு கீழ் இருக்கும் Manage third-party access என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 6

பின் அவற்றில் எந்த ஆப்ஸ் access-யில் உள்ளதோ அதனை நீங்கள் ரிமூவ் செய்துகொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement