Google Chrome Tips and Tricks 2023
இந்த டெசிக்னலாஜி காலத்தில் பிறந்த 1 வயது குழந்தைகள் முதல் வயதான தாத்தா பாட்டிகள் என அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைலை தான் பயன்படுத்து வருகிறார்கள். ஆனால் நம் வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது நல்லது அல்ல என்று. அது என்னவோ உண்மை தான். ஏனென்றால் நாம் பயன்படுத்தும் முறையினை பொறுத்து நன்மை மற்றும் தீமை எதுவாக இருந்தாலும் அமைகிறது. இவ்வாறு இருக்கையில் தீமைகள் எதுவும் நடக்கூடாது என்றால் நம்முடைய மொபைலில் நமக்கு தெரியாமலே இருக்கும் சில Settings அனைத்தும் On அல்லது Off-ல் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய டெக்னலாஜி பதிவில் Google Chrome-ல் கட்டாயமாக நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Google Chrome Safety Settings Tips in Tamil:
டிப்ஸ்- 1
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபைலில் இருக்கும் Google Chrome-ஐ ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு அதில் இருக்கும் Settings-ஐ கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2
இப்போது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Site Settings என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 3
அதன் பிறகு அதில் இருக்கும் Camera, Location மற்றும் Microphone என இந்த மூன்றும் On-ல் இருந்தால் அதனை உடனே Off செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களுடைய மொபைலில் இருந்து Google Chrome ஆனது அதிகமான டேட்டாவை எடுக்க முடியாது.
மொபைல் போனில் சவுண்ட் அதிகரிக்க Settings-ல் இந்த ஆப்ஷனை மட்டும் மாத்திடுங்க.. |
டிப்ஸ்- 2
ஸ்டேப்- 1
எப்போதும் போல உங்களுடைய மொபைலில் முக்கிய அம்சமாக இருக்கும் Google Chrome-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அடுத்து அதில் இருக்கும் Settings-ஐ கிளிக் செய்து பின்பு Pop-ups and redirects என்பதை Off செய்து கொள்ளுங்கள்.
இத்தகைய Settings-ஐ Off செய்வதன் மூலம் உங்களுடைய மொபைலில் Chrome-ல் வரும் Add மற்றும் 18+ விளம்பரங்கள் வருவதை தவிர்க்கலாம்.
You Tube-ஐ இப்படிலாமா யூஸ் பண்ணலாமா செமயா இருக்கே இந்த ட்ரிக்ஸ்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |