வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒருவர் நம்பரை வாட்ஸப்பில் Save பண்ணாமலே 2 நிமிடத்தில் மெசேஜ் செய்யலாம் தெரியுமா..?

Updated On: June 24, 2023 8:26 AM
Follow Us:
how to whatsapp without saving number on android in tamil
---Advertisement---
Advertisement

How to Whatsapp Without Saving Number on Android 

நாம் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பதால் நமக்கான தேவைகளை மிகவும் எளிய முறையில் பூர்த்தி செய்து கொள்கிறோம். அதாவது ஏதாவது ஒரு செய்தியை அவசரமாக ஒருவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றால் நாம் உடனே கால் செய்து அதனை தெரிவித்து கொள்கிறோம். அதுவே வேறு ஏதாவது படங்களை அனுப்ப வேண்டும் என்றாலும் கூட அனுப்பி கொள்கிறோம். ஆனால் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும் கூட சரியான முறையில் பயன்படுத்த வில்லை என்றால் தீமை விளைவிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிடும்.

அதனால் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டியது அவசியமானது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் ஒருவருக்கு வாட்சப் Chat செய்ய வேண்டும் என்றால் அதற்கு அவருடைய நம்பரை Save செய்ய வேண்டும். ஆனால் இனி இது மாதிரி செய்ய வேண்டாம். அதற்கான ஒரு எளிய வழிமுறையினை தான் இன்று பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ்- 1

ஸ்டேப்- 1

முதலில் உங்களுடைய மொபைலில் கூகுளை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு https://wa.me/1234567891 என்று மெசேஜ் செய்து கொள்ளுங்கள். இதில் கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு மாறாக நீங்கள் யாருக்கு மெசேஜ் செய்ய வேண்டுமோ அந்த எண்ணை பதிவிட்டு கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது அந்த இணையத்தினுள் நீங்கள் சென்ற பிறகு Continue to Chat என்ற Option-ஐ கிளிக் செய்து செய்ய வேண்டும்.

ஸ்டேப்- 4

அடுத்து Open With App என்பதை தேர்வு செய்தால் போது அந்த நம்பர் நேரடியாக மெசேஜ் செய்யும் பகுதிக்கு சென்று விடும்.

இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் உங்களுக்கு தேவையான மொபைல் நம்பரை Save செய்யாமல் மெசேஜ் செய்து கொள்ளலாம்

Instagram -இல் Unsend செய்த மெசேஜை Recovery செய்வது எப்படி..

டிப்ஸ்- 2

ஸ்டேப்- 1

முதலில் உங்களுடைய மொபைலில் வாட்ஸப்பினை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 2

chat lock whatsapp in tamil

இப்போது அதில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்து கொண்டு Settings என்பதை கிளிக் செய்து அதில் Chat என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 3

whatsapp chat lock in tamil

அடுத்து Keep chats archived என்பதை Off செய்து கொள்ள வேண்டும். பின்பு நீங்கள் எந்த Chat-ஐ Hide செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை Long Press செய்து அம்புக்குறி போன்று இருப்பதை கிளிக் செய்தால் போதும் அந்த Chat-ஐ யாரும் பார முடியாது.

இவ்வாறு லாக் செய்த Chat நம்பர் ஆனது கடையில் கீழே இருக்கும்.

உங்க போனுக்கு தெரியாத நம்பர்ல இருந்து Call வராம இருக்க இதை உடனே On பண்ணுங்க 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now