எந்த வித ஆப்பும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் Reels Save பண்ண முடியும்..! இந்த ட்ரிக்ஸ் தெரியுமா..!

Advertisement

Instagram Reels Video Download in Gallery in Tamil

அனைவரின் கையிலும் ஸ்மோர்ட் இருக்கிறது. அதில் அதிகமாக மக்கள் பயன்படுத்துவது Whatsapp, Facebook, Telegram, Twitter, Instagram, Youtube போன்றவற்றில் தான் நேரத்தை செலவு செய்கிறார்கள்.

சில வீடியோக்களை பார்த்து மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சிலர் அதனை எடுத்து அவர்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மற்றவர்களும் தங்களின் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள். இப்போது அதிகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் அதிக நேரத்தை செலவு செய்கிறார்கள். அதிலும் Reels என்பதில் நிறைய வகையான வீடியோக்களை பதிவிட்டு அதனை பதிவிறக்கம் செய்வார்கள்.

அப்படி பதிவிறக்கம் செய்யும் போது புதிதாக ஒரு அப்பிளிகேஷன் தேவைப்படும். சில நேரங்களில் அதுவும் சரியாக பதிவிறக்கம் செய்யாது. எந்த வித ஆப்பும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை Save செய்ய முடியும் வாங்க அது என்ன என்பதை பார்ப்போம்..!

Instagram Reels Video Download in Gallery in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்: 1

Instagram Reels Video Download in Gallery in Tamil

முதலில் நீங்கள் பார்க்கும் வீடியோவில் வலப்புறத்தில் Like பட்டன், Comment பட்டன், மற்றும் Share பட்டன் இருக்கும்.

ஸ்டேப்: 2

Instagram-reels-download

 

அதில் Share என்ற பட்டனை க்ளிக் செய்தால் பின்பு அதில் Add reels your story கேட்கும்.

ஸ்டேப்: 3

instagram reels download in gallery in tamil

பின்பு Story என்பதை கிளிக் செய்ய வேண்டும், கிளிக் செய்த பின் அது உங்கள் Story-ல் இருக்கும் உங்களுக்கு மேல் பக்கம்  Edit ஆப்சன் காட்டும்

இதையும் படியுங்கள் ⇒ எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்

ஸ்டேப்: 4

instagram reels download in gallery in tamil

பிறகு உங்கள் போன் Sizeக்கு வீடியோவை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ வாட்சப்பில் இருக்கும் இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

ஸ்டேப்: 5

instagram reels download in gallery in tamil

பின்பு மேல் பக்கம் 3 புள்ளிகள் காணப்படும் அதனை கிளிக் செய்யதால் SAVE என்ற ஆப்சன் காட்டும்.

ஸ்டேப்: 6

அதனை கிளிக் செய்தால் Download ஆகுவது போல் காணப்படும் பின்பு உங்கள் Gallery யில் சென்று பார்த்தால் நீங்கள் பார்த்த வீடியோ SAVE ஆகியிருக்கும்.

இதையும் செய்து பாருங்கள் 👉👉 வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement