உங்க இன்ஸ்டாகிராம் Id-ய வேற யாரும் Login பண்ணிருக்காங்களானு தெரிஞ்சுக்க இந்த ட்ரிக்ஸ் Follow பண்ணுங்க..!

instagram safety tips in tamil

Instagram Safety Tips in Tamil

நம்முடைய மொபைல் மட்டும் இல்லாமல் மற்றவர்களுடைய மொபைலிலும் யாரை பார்த்தாலும் முதலில் சமூக வலைத்தளத்திற்க்குள் தான் செல்கிறார்கள். அதிலும் குறிப்பாக பார்த்தோம் என்றால் அந்த சமூக வலைத்தளத்திரிக்குள் அவர்கள் சென்றால் போதும் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதேயை மறந்து விடுவார்கள். ஆனால் எதையும் நாம் பயன்படுத்தும் முறையை பொறுத்து தான் அதனுடைய நன்மை மற்றும் தீமை இரண்டும் அமையும். அதில் இருக்கும் நன்மை என்னவென்று தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும்கூட அதிலும் இருக்கும் சின்ன சின்ன Tips-னை தெரிந்துக்கொள்வது ஏதோ ஒரு வகையான பலனை அளிக்கும். ஆகையால் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் உள்ள Tips & Tricks-னை பற்றி தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Instagram Tricks in Tamil:

ட்ரிக்ஸ்- 1

Step- 1

instagram tricks in tamil

முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள இன்ஸ்டாக்ராமை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு இன்ஸ்டாகிராமில் உள்ள Settings-ற்குள் சென்று விடுங்கள்.

Step- 2

instagram tips in tamil

அடுத்து அதில் உள்ள Security என்ற Option-ஐ கிளிக் செய்து கொண்டு Login activity என்ற Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Step- 3

இப்போது பார்த்தீர்கள் என்றால் அதில் உங்களுடைய இன்ஸ்டாகிராம் Acoount எந்தெந்த இடத்தில் Login செய்யப்பட்டு இருக்கிறது என்று காண்பிக்கும். அதில் உங்களுக்கு தேவையில்லாத இடத்தில் Login செய்யப்பட்டு இருப்பதை Logout செய்து கொள்ள வேண்டும்.

 இந்த Tricks மூலம் உங்களுடைய Id-ஐ வேறு யாரும் வேறு ஏதேனும் இடத்தில் Login செய்து இருக்கிறார்களா என்பதை கண்டறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.  
Instagram-ல் இவ்ளோ Tricks இருக்கா..? இத்தனை நாட்களா இது தெரியாம போச்சே..!

ட்ரிக்ஸ்- 2

Step- 1

மொபைலில் உள்ள இன்ஸ்டாகிராமை Open செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய Home பேஜிற்குள் சென்று விடுங்கள்.

Step- 2

instagram two id tips in tamil

இப்போது உங்களுடைய Profile-ஐ இரண்டு முறை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு பார்த்தீர்கள் என்றால் நீங்கள் இரண்டு இன்ஸ்டகிராம் Id பயன்படுத்திக்கொண்டு இருந்தால் அதற்குள் சென்று விடும்.

 இந்த Tricks மூலம் நீங்கள் இரண்டு இன்ஸ்டாகிராம் Id பயன்படுத்தி கொண்டிருந்தால் ஒவ்வொரு முறையும் முதலில் இருந்து செல்லாமல் ஈஸியாக உள்ளே சென்று விடலாம். 
உங்க போன்ல Google Chrome இருக்கு ஆனா இதுல இருக்க ட்ரிக்ஸ் தெரியலன எப்படி..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்