Instagram Tips and Tricks in Tamil
இப்போது அனைவரும் அதிகளவு பயன்படுத்தி வருவது இன்ஸ்டாகிராம் தான். இன்னும் சொல்லப்போனால் அதில் தான் நேரத்தை கழிப்பார்கள் அந்த அளவிற்கு அது டிரெண்டிங்கில் உள்ளது. சரி இன்று Instagram-யில் இருக்கும் சில ரகசியங்களை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்ப்போம். முக்கியமாக சிலருக்கு என்ன தான் Reels போட்டாலும் Views வருவதில்லை என்று வருத்தப்படுவார்கள் அதற்கும் ஈஸியான டிப்ஸை பார்ப்போம்? மேலும் நமக்கு தெரியாத டிப்ஸை தெரிந்துகொள்வோம்..!
Instagram Tips and Tricks in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
டிப்ஸ்: 1
நீங்கள் யாருக்காவது ஷேர் செய்ய வேண்டுமென்றால் Contact செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ரீலிஸ் பார்க்கும் போது ஷேர் ஆப்சன் காட்டும் அப்போது அதனை Long பிரஸ் செய்தால் அடிக்கடி யாருக்கு ஷேர் செய்கிறீகளோ அவர்களுடைய பெயர் வரும் அதன் மூலம் அனுப்பிக்கொள்ள முடியும்.
டிப்ஸ்:2
இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் உள்ள வீடியோவை எப்படி கண்டு பிடிப்பது என்று தெரியவில்லை. உங்களுக்கு பிடிக்காத பாடல் அல்லது வீடியோ அதிகமாக வந்தால் அந்த வீடியோ டிரெண்டிங்கில் உள்ளது. அதனை எப்படி கண்டு பிடிப்பது என்றால்
பார்க்கும் வீடியோவில் மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள குறி போல் இருந்தால் அந்த வீடியோவை Reels செய்து போட்டால் வியூஸ் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 Instagram பயன்படுத்துவதற்கு முன்னால் இதை படியுங்கள்..!
டிப்ஸ்:3
யாருக்காவது இன்ஸ்டாவில் தெரியாமல் மெஜ் செய்ய வேண்டும் என்றால் அந்த மெசேஜ் யாரும் பார்க்க கூடாது என்றால் Type செய்யும் போது @ Silent என்பதை Type செய்து அதன் பின் நீங்கள் செய்தியை அனுப்பலாம் இதன் மூலம் இன்ஸ்டாகிராம் உள் சென்றால் மட்டுமே தெரியும்.
டிப்ஸ்:4
உங்கள் யார் அதிகமாக tag செய்கிறார்களோ அவர்களுடைய chatகுள் சென்று அதில் Restrict என்பதை கிளிக் செய்தால் அதில் அவர்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு வராது.
எந்தவித ஆப்பும் ஏற்றாமல் G pay -யில் Transaction History -யை ஈசியாக Delete செய்வது எப்படி..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |