Instagram Photo Upload Tips
ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் நாம் உபயோகப்படுத்தும் சமூக செயலிகளில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் உள்ள முக்கியமான ட்ரிக்ஸினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இன்றைய காலத்தில் உள்ள பெரும்பாலான நபர்களிடம் ஸ்மார்ட் போன் உள்ளது. அந்த ஸ்மார்ட் போன்களில் எல்லாம் வாட்சப், இன்ஸ்டாகிராம், டெலிக்ராம் மற்றும் Facebook என்ற சமூக செயலி அனைத்தும் பதிவிறக்கம் செய்யப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு நாம் பயன்படுத்தும் Social Medio-வில் இன்ஸ்ட்ரக்ராமில் தான் அதிகமாக ரீல்ஸ் செய்வது, போட்டோஸ் மற்றும் வீடியோஸ் Upload செய்வது என ஒரு நாள் விடாமல் செய்து கொண்டே இருப்போம். இப்படி செய்யும் போது நாம் Upload செய்யும் வீடியோ மற்றும் போட்டோ ஆனது தெளிவாக இல்லாமல் இருக்கும். இது மாதிரி பிரச்சனை இன்ஸ்ட்ராகிராமில் உங்களுக்கும் இருந்தால் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள டிப்ஸ் ஆனது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் பதிவினை தொடர்ச்சியாக படித்து பார்க்கலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Instagram Upload Photo Tricks 2023:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய இன்ஸ்க்ராமினை ஓபன் செய்து அதில் உங்களுடைய Profile –ற்குள் சென்று அதில் மூன்று புள்ளிகள் இருப்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு அதில் இருக்கும் Settings என்பதை கிளிக் செய்து பின்பு Account என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 3
இப்போது படத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல Cellular Data Use என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப்- 4
அடுத்து படத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல Upload at High Quality என்பதை On செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீங்கள் On செய்து உங்களுடைய மொபைலில் இன்ஸ்டாகிராமில் போட்டோஸ், வீடியோஸ் எல்லாம் Upload செய்யும் போதும் தெளிவாக இருக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |