Tv & Fridgeக்கு இனி இதை Try பண்ணுங்க..!

Advertisement

சாதாரணமாக நாம் TV மற்றும் பிரிட்ஜ்க்கு செட்பிளேஷர் பயன்படுத்துவோம். அந்த செட்பிளேஷர், மின்சாரம் அதிகமாக இருக்கும்போது நன்றாக வேலை செய்யும், அதுவே மின்சாரம் குறைவாக இருந்தால் அது சரியாக வேலை செய்யாது. இந்த பிரச்சனையை சரி செய்ய சூப்பர் INSTINOU உள்ளது. இந்த சூப்பர் INSTINOU,  செட்பிளேஷருக்கு பதிலாக TV மற்றும் பிரிட்ஜிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த  INSTINOU பயன்படுத்துவதனால் என்ன பயன் என்று நினைக்கலாம். இந்த சூப்பர் INSTINOU அதிக பயன்களும் பல புதிய அம்சங்களையும் கொண்டுயுள்ளது.

அப்படி என்ன இந்த INSTINOU புதிய அம்சங்களையும் கொண்டுயுள்ளது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

உங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA

INSTINOU அம்சங்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்:

இந்த சூப்பர் INSTINOU பலவகையான அம்சங்கள் நிறைந்துள்ளது,அதாவது இந்த சூப்பர் INSTINOU TV மற்றும் ப்ரிஜிக்கு பயன்படுத்தலாம்.

குறைந்த மின்சாரத்திலும் இந்த சூப்பர் INSTINOU நன்றாக உழைக்க கூடியது.

குறிப்பாக நாம் தற்போது பயன்படுத்தி வரும் செட்பிளேஷர் காட்டிலும் அதிக மின்சாரத்தை சேமிக்கக்கூடியது. அதேபோல் நாம் தற்போது பயன்படுத்தி வரும் செட்பிளேஷரை காட்டிலும் இந்த சூப்பர் பாக்ஸ் 1 சதவீதம் மட்டுமே தான் கரண்டு பில் வரும் என்று சொல்லப்படுகிறது. இதனால் நாம் 120 ரூபாய் வரை பணத்தை சேமிக்க முடியும்.

கொசு தொல்லை இனி இல்லை..! கொசு விரட்டும் Super mosquito gadget

INSTINOU அம்சங்கள்:

இந்த செட்பிளேஷர் எடை 450 கிராம் உள்ளது.

மேலும் இந்த பாக்சில் இரண்டு பிளக் பாய்ண்ட் உள்ளது என்பதால், ஒரே நேரத்தில் டிவி மற்றும் ப்ரிஜிக்கு பயன்படுத்தலாம்.

மேலும் இந்த பாக்ஸ் வாங்கினால் மூன்று ஆண்டுகள் வாரண்டி உண்டு. இந்த பாக்சில் தற்போதைய விலை 2500 முதல் 2700 வரை பல வெப்சைட்டில் விற்கப்படுகிறது.

மின்சாரத்தை சேமிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த INSTINOU சிறந்த ஒன்றாக விளங்குகிறது.

உங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement