மற்ற போன்களைவிட I Phone ஏன் சிறந்தது தெரியுமா?

Advertisement

I  Phone Advantages in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதில் அனைவருக்கும் போன் என்பது எவ்வளவு முக்கியம் என்று தெரியும்..! காரணம் நாம் அதிகமாக அதனுடன் நேரம் செலவு செய்கிறோம் அல்லவா? நாம் மனிதர்கள் கூட இருப்பதை விட அதிகமாக போனுடன் தான் இருப்போம். முன்பு நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் நம்மிடம் பேசுபவர்களிடம் அல்லது அம்மா, அப்பா, அண்ணன் போன்றவர்களிடம் கேட்போம் ஆனால் இப்போது எது தெரியவில்லை என்றாலும் போன் தான் முதல் நண்பனாக உள்ளது. இது ஒரு நல்ல பழக்கமாக இருந்தாலும். ஒரு விதத்தில் தீமையை அளிக்கிறது.

நாம் மட்டும் அனைத்தையும் தெரிந்துகொள்வோம் ஆனால் நமக்கு பிடித்தவர்களுக்கு என்ன பிடிக்கும் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்துகொள்ள முடியாமல் இருப்போம். அதனால் போன் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுப்பதை விட மனிதர்களுக்கு கொடுக்கலாம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஸ்மோர்ட் போனுக்கு இவ்வளவு முன்னுரிமை கொடுப்போம். காரணம் நம்முடைய வேலைகளை சுலபமாக செய்து கொடுக்கிறது. இதேபோல் ஸ்மோர்ட் போனுக்கு இவ்வளவு முன்னுரிமை என்றால் இன்னும் நம்முடைய வேலைகளை சுலபமாக மாற்றி கொடுக்கும் வகையில் இந்த ஐ போன் உள்ளது வாங்க அது என்ன என்று தெரிந்துகொள்வோம்..! மற்ற போன்களை விட ஏன் இது மட்டும் சிறந்தது என்று..!

I Phone Advantages in Tamil:

ஐ போன் என்றால் முதலில் சொல்வது OS தான். இது மற்ற போன்களை விட மிகவும் நன்மை தரக்கூடியதாக உள்ளது. ஐ போனில் முக்கியமாக சொல்லக்கூடியது எங்களுடைய OS யில் Security பக்காவாக இருக்கும். அதேபோல் உங்களுடைய போனை யாரும் Hack செய்ய முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பு உள்ளது. இந்த போன் அதனால் தான் அதிகளவு தொழில் அதிபர் அனைவருமே ஐ போன் வாங்குகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் உங்களுடைய தனிப்பட்ட தகவலை நாங்கள் யாருக்கும் பகிர்ந்தளிக்கமாட்டோம். என்பதில் உறுதியாக சொல்வார்கள் அதனாலும் பிரபலங்கள்  அனைவருமே ஐ போன் வாங்குவார்கள்.

இரண்டாவதாக உள்ளது என்னவென்றால் Soft Ware மற்றும் Hard Wear இரண்டையும் அவர்ளிடம் உள்ளது என்பதால் இரண்டையும் அவர்களுக்கு தகுந்தது போல் மாற்றி வைத்துக்கொள்ள முடிகிறது.

அதேபோல் நிறைய விதமான Hard Wear வைக்காமல் எதற்கு எது வைத்தால் சரியாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு மிகவும் துல்லியமாக கணக்கிட்டு வைக்கிறார்கள்.

விரைவில் வரவிருக்கும் Jio 5G Phone.. விலை எவ்வளவு?

மூன்றாவதாக இதில் உள்ள நன்மைகள் என்னவென்றால் ஆப் தான் மற்ற போன்களை விட இதில் Permission என்பது குறைவாகவே இருக்கும். அதாவது நீங்கள் ஐ போன்னில் ஒரு ஆப்  Download செய்யவேண்டும் என்றால் குறைவாகத்தான் Permission  கேட்கும். அதேபோல் மற்ற போன்களில்  ஆப் Download செய்யவேண்டும் என்றால் நிறைய விதமான Permission கேட்கும் அதற்கு நீங்கள் OK என்றால் மட்டுமே Download செய்ய முடிகிறது. தேவையில்லாமல் ஐ போன்னில் எந்த ஆப்பையும் Download செய்வதை ஏற்காது.

அதேபோல் நீங்கள் I போன் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் அதனுடைய தனி தன்மையை நீங்களே உணர முடியும் அந்த அளவிற்கு சிறந்த போனாக உள்ளது.

அந்த வகையில் நீங்கள் வேறு கம்பெனி பொருட்களை வாங்கி அதனை ஐ போன்னில் பயன்படுத்தினால் கொஞ்சம் நேரம் எடுக்கும் ஆனால் ஐ போன் கம்பெனி பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் வேறு எந்த ஒரு Permission கேட்காது உடனே பயன்படுத்த முடியும்.

அதனை விட முக்கியமானது என்றவென்றால் நீங்கள் உங்கள் போனில் எதோ ஒரு இடத்தில் இருக்கும் ஆனால் நீங்கள் வேறு எங்குவேணாலும் இருந்துகொண்டு just கிளிக் செய்தால் எங்கு வேண்டுமானாலும் கால் பேசிக்கொள்ள முடியும்.

அதேபோல் போன்னில் Accounts பார்த்துக்கொண்டு இருந்தால் அதனை அப்படியே விட்டுவிட்டு உங்களுடைய கம்ப்யூட்டருக்கு இணைத்துவிட்டால் நீங்கள் எங்கு விட்டிர்களோ அந்த இடத்திலிருந்து தொடர முடியும்.

 

உங்கள் Smart Phone -ல் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement