வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Iphone வச்சு இருக்கவங்களுக்கு இந்த Simple ட்ரிக்ஸ் கூடவா தெரியாம இருக்கு..!

Updated On: May 4, 2023 11:06 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Iphone Tricks 

இந்த காலத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சம்பாதிக்கும் பணத்தில் அல்லது பெற்றோரிடம் விரும்பக் கேட்பது என்னவென்றால் அது மொபைல் தான். ஏனென்றால் யாரும் அதிகமாக புத்தகம், விளையாட்டு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் என இவற்றை எல்லாம் கேட்பது இல்லை எடுத்தவுடன் முதலில் மொபைலை தான் கேட்கிறார்கள். இவ்வாறு இந்த தலைமுறைக்கான காலகட்டங்கள் மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக மொபைலில் நிறைய வகைகள் இருப்பதால் அதில் என்ன வாங்குவது என்பதை யோசித்து தீர்மானம் செய்து விடுகிறார்கள். இவ்வாறு பார்க்கும் பட்சத்தில் பெரும்பாலான நபர்கள் Iphone உபயோகப்டுத்துகிறார்கள் மற்றும் சிலர் அதனை வாங்க வேண்டும் என்று உள்ளார்கள். அதனால் இன்று Iphone-ல் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய மற்றும் உபயோகப்படுத்தக்கூடிய ஒரு Simple ட்ரிக்சினை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Iphone Tricks and Tips:

ட்ரிக்ஸ்- 1

iphone tips and tricks in tamil.jpg

உங்களுடைய Contact-ல் உள்ள நம்பரில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபரினை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் ஒவ்வொன்று அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

அதற்கு பதிலாக முதலில் உங்களுடைய Contact-ஐ ஓபன் செய்து அதில் உங்கள் இரண்டு விரல்களால் Long Press செய்து Swipe செய்தால் போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட Contact-ஐ எளிமையாக Copy செய்து விடலாம்.

உங்க கிட்ட Smart Phone இருக்கா.. அப்போ இந்த Settings பத்தி தெரிஞ்சுக்கோங்க யூஸ் ஆகும்..

ட்ரிக்ஸ்- 2

 iphone tricks and tips 2023 in tamil

Iphone-ல் தனியாக சில ஆப்பினை ஒரு மற்றொரு Home Screen-க்குள் வைக்க வேண்டும் என்றால் ஒவ்வொன்றாக நகர்த்த வேண்டாம்.

ஏனென்றால் முதலில் எந்த ஆப்பினை மற்றொரு Home Screen-ல் வைக்க வேண்டோமோ அதை தேர்வு செய்து விட்டு மற்றொரு விரலால் வேறு ஏதேனும் ஆப்பினை மற்றொரு Home Screen-ல் வைக்க வேண்டும் என்றால் அவை அனைத்தினையும் நகர்த்தினால் போதும் ஒரே நேரத்தில் மற்றொரு Home Screen-ற்கு  எளிமையாக நகர்த்தி விடலாம்.

ட்ரிக்ஸ்- 3

Web Page-லிருந்து குறிப்பிட்ட வார்த்தையினை Copy செய்து Paste செய்வதற்கு இனி கஷ்டப்பட வேண்டாம். ஏனென்றால் Web Page-ல் எந்த வார்த்தையினை Copy செய்ய வேண்டுமா அதனை Select செய்து உங்களுடைய மூன்று விரலால் இழுத்து Copy செய்து எந்த இடத்தில் Paste செய்ய வேண்டுமோ அந்த இடத்தில் மூன்று விரலால் இழுத்து Paste செய்தால் போதும்.

உங்க போன்ல Battery சீக்கிரமாவே தீர்ந்து விடுகிறதா.. அப்போ இந்த Settings மாத்துங்க போதும்…

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now