Kinemaster Video Editing App
இன்றைய காலத்தை பொறுத்தவரை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலத்திற்கு ஏற்றவாறு தொழில்நுட்பத்தினை பற்றி அதிகமாக கற்றுக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளம் சார்ந்த ஆப் மற்றும் வீடியோ அல்லது ஆடியோ எடிட்டிங் செய்வது சமந்தமான ஆப்கள் பற்றி நிறைய கற்றுக்கொண்டு அதனை பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். அப்படி பயன்படுத்தினாலும் கூட அந்த ஆப் பற்றி முழுமையான விவரங்களை யாரும் தெரிந்துகொள்வது இல்லை. ஆகையால் இதுநாள் வரையிலும் நாம் உபயோகப்படுத்தி கொண்டிருக்கும் KineMaster வீடியோ Edit ஆப் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Kinemaster Information in Tamil:
KineMaster ஆப் என்பது பெரும்பாலோனர் பயன்படுத்த கூடிய ஒரு வீடியோ எடிட்ங் ஆப்பாக இருக்கிறது. இந்த KineMaster ஆனது Android மற்றும் ios போன்ற வகையினை சார்ந்து உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் ஆகும்.
இதனை பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு விருப்பம் உள்ள மற்றும் பிடித்த மாதிரியான வீடியோக்களை உருவாக்கி கொள்கின்றனர். அதனால் இது அனைவரும் விரும்பக்கூடிய எடிட்ங் ஆப்பாக இன்று வரையிலும் இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
Instagram பயன்படுத்துவதற்கு முன்னால் இதை படியுங்கள்..! |
Kinemaster சிறப்புகள்:
நீங்கள் KineMaster ஆப் மூலம் வீடியோ அல்லது ஆடியோவை எடிட் செய்து கொண்டிருக்கும் போது திடீரென உங்களுக்கு அதில் இடையில் வேறு ஏதாவது சேர்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதனை நீங்கள் அப்போதே சேர்த்து கொள்ளும் மென்பொருள் வசதி இருக்கிறது.
அதேபோல இந்த ஆப்-ல் உள்ள மென்பொருள் கருவிகள் மூலம் தங்களுடைய விருப்பம்போல நிறத்தினையும் மற்றும் அதனுடைய அளவினையும் எந்த வகை காலநிலைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம்.
மற்ற எடிட்டிங் ஆப்பை போல இல்லாமல் KineMaster ஆப்-ல் நீங்கள் ஒரு ஆடியோவை எடிட் செய்து கொண்டிருக்கும் போது வீடியோ, பாடல் மற்றும் படம் போன்றவற்றையும் அதில் இணைத்து எடிட் செய்யும் பயன்பாடு இதில் மட்டும் தான் காணப்படுகிறது.
Whatsapp, Facebook, Telegram மற்றும் Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் நீங்கள் வீடியோக்களை மற்றவருக்கு உடனடியாக எடிட் செய்து பகிர வேண்டும் என்றால் அதற்கு சிறந்த ஒரு தளமாக KineMaster இருக்கிறது.
இத்தனை அம்சங்கள் நிறைந்த இந்த ஆப்பை நாம் சில நடைமுறையின் படி வீடியோ எடிட் செய்யும் போது நெட்வொர்க் தேவையில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ Snapchat பயன்படுத்தும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |