LIC பாலிசிதாரர்களா நீங்கள்..? உங்களின் கேள்விக்கு Whatsapp மூலம் பதில் கிடைக்கும்..!

Advertisement

LIC Whatsapp Service in Tamil

ஸ்மார்ட் போன் இருப்பது அனைத்து விதத்திலும் பயனுள்ளதாக உள்ளது. நாம் முன்பெல்லாம் வங்கிகளுக்கும் ATM மிற்கும் என்று தான் நம்முடைய வங்கி கணக்குகளை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இது போல் அனைத்து வங்கிகளுக்கு வருவதற்காக வாய்ப்புகளும் உள்ளது. மேலும்  இப்போது பெரிய பெரிய நிதி நிறுவனங்களிலும் இது போன்ற சேவையை அறிமுகம் செய்துள்ளார்கள். அதாவது காப்பீட்டு நிறுவங்களில் அது தான் LIC  நிறுவனத்தில் Whatsapp கேள்விகளுக்கு பதில் அளிக்கும்.

இதன் மூலம் உங்களுக்கு எந்த ஒரு அலைச்சலும் இருக்காது. அதன் பின் நீங்கள் ஏஜென்ட் நேரில் சென்று அல்லது அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களின் பாலிசியின் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சரி வாங்க இப்போது LIC வாட்சப் சேவையை எப்படி என்று தெரிந்து கொள்வோம்..!

LIC Whatsapp Service in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்: 1

முதலில்  நீங்கள் LIC யின் பாலிசிதாரராக இருக்கும் பட்சத்தில் அவர்களின் சேவை நம்பரை Save செய்யவேண்டும். அதாவது 8976862090 இந்த நம்பரை.

ஸ்டேப்: 2

Save செய்த பின் அவர்களின் Chat செய்ய அவர்களுக்கு Hi என்ற Sms அனுப்ப வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளரா..! அப்படினா நீங்கள் உடனே படித்து தெரிந்துகொள்ளுங்கள்

ஸ்டேப்: 3

அவர்களிடமிருந்து உங்களுக்கு 11 ஆப்ஷன் கொண்ட ரிப்ளை வரும்.

ஸ்டேப்: 4

அதில் உங்களுக்கு எந்த விவரங்களை தெரிந்து கொள்ள நினைக்கிறீர்களோ அந்த நம்பரை அவர்களுக்கு நீங்கள் ரிப்ளை அனுப்ப வேண்டும்.

ஸ்டேப்: 5

அதன் பின் அவர்களிடமிருந்து உங்களுக்கு அதனுடைய விவரம் வரும். அதனை Download செய்து உங்களின் கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement