உங்கள் போனில் வரும் Call, SMS Forward ஆகுதா என்பதை தெரிந்து கொள்ள இதை மட்டும் பண்ணுங்க..!

Advertisement

Mmi Code For Call Forwarding Android Phone in Tamil

இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் அனைவரின் கையிலும் உள்ளது. ஆனால் ஸ்மார்ட் போன் இருப்பது நமக்கு எவ்வளவு நன்மை அளிக்கிறதோ அந்த அளவிற்கு தீமையும் அளிக்கிறது. மேலும் ஸ்மோர்ட் போன் இருப்பதால் தெரியாத விஷயத்தை கூட தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

இதன் மூலம் நாம் எப்படிப்பட்டவர் என்று மற்றவர்களுக்கு மிகவும் எளிமையாக கண்டிபிடித்து விடுவார்கள். அது எப்படி முடியும் என்று நினைப்பீர்கள். இப்போது அதிகளவு நண்பனாக இருப்பது என்றால் அது போன் தான். அதனிடம் மட்டுமே நம்முடைய அனைத்து விஷயத்தையும் தெரிந்துகொள்ள மறைத்து வைப்போம் அல்லது அதில் நிறைய ரகசியங்களையும் வைத்துக் கொள்வோம்..! அப்படி பயன்படுத்தும் பட்சத்தில் நம்முடைய போனில் மற்றவர்களுடன் பேசும் போது அது மற்றவர்களுக்கு Forward செய்யும் பட்சத்தில் நம்முடைய ரகசியங்களை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். அப்படி Call forward ஆகியுள்ளதா என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது. அதற்கு சூப்பரான ட்ரிக்ஸ்..!

Mmi Code For Call Forwarding Android Phone in Tamil:

டிப்ஸ்: 1

 

mmi code for call forwarding android phone

உங்களுடைய போனில் வரும் கால்கள் மற்றவர்களுக்கு Forward செய்திருப்பது எப்படி தெரிந்து கொள்வதற்கு *#61# என்பதை Type செய்து கால் செய்யவும்.

அப்படி கால் Forward ஆகியிருந்தால் அதற்கு இந்த நம்பரை டயல் செய்யவும். ##002# பின்பு உங்களுடைய கால்களை யாருக்கும் Forward செய்ய முடியாது.

டிப்ஸ்: 2

நீங்கள் யாரிடமாவது போன் பேசும் போது உங்களுக்கு CALL வருகிறது என்றால் அந்த CALL Waiting ல இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் *43# என்பதை டயல் செய்து Waiting on செய்து கொள்ள முடியும்.

அப்படி உங்களுக்கு அது தேவையில்லை Waiting Off செய்ய வேண்டும் என்று நினைத்தால் #43# என்பதை டயல் செய்து அதனை OFF செய்து கொள்ள முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 எந்தவித ஆப்பும் ஏற்றாமல் G pay -யில் Transaction History -யை ஈசியாக Delete செய்வது எப்படி..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement