இப்போதா சார்ஜ் போட்டேன் ஆனால் ஏன் சார்ஜ் குறையுதுன்னு தெரியவில்லை என்றால், இந்த Setting -ல உள்ளதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Mobile Battery Drain Reason in Tamil

ஸ்மோர்ட் போன் அதிகமாக அனைவரின் கையிலும் உள்ளது. அது இல்லாமல் யாருக்கும் வேலை ஓடாது. அந்த அளவிற்கு அதற்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள். அவ்வளவு ஏன் ஸ்மோர்ட் போன் இல்லாமல் தெரியாத இடத்திற்கு செல்லக்கூட முடியாது. ஏனென்றால் அந்த இடத்திற்கு எப்படி செல்வது கூட அது தான் நமக்கு சொல்கிறது, அல்லது அந்த இடத்திற்கு எப்படி செல்வது என்று போன் செய்து கேட்டுக் கொண்டு தான் செல்கிறோம்.

அதனால் ஸ்மோர்ட் போன் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. சிலருக்கு அது தான் நண்பனாக உள்ளது. அதனை விடுங்க சிலருக்கு அந்த ஸ்மோர்ட் போனில் சில வகையான பிரச்சனைகள் வரும். அது அவ்வளவு பெரிது அல்ல, போனில் சார்ஜ் போட்டு கொஞ்ச நேரத்தில் சார்ஜ் குறைந்து விடுகிறது அது ஏன் தெரியுமா..? அது ஏன் குறைகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ள இந்த டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள்..!

Why My Mobile Battery is Draining Fast in Tamil:

சிலருக்கு இந்த கேள்வி இருக்கும். அது என்னவென்றால் போனில் நான் இப்போது தான் சார்ஜ் போட்டேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் சார்ஜ் குறைந்து விட்டது. அது எப்படி அதனை பற்றி தெரிந்துகொள்ள என்ன செய்வது என்று கேள்வி இருக்கும். வாங்க அதை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் ⇒ இனி ஸ்மார்ட்போனில் போன் சார்ஜையும் பகிரலாம்..!

ஸ்டேப்: 1

 mobile battery drain reason in tamil

முதலில் உங்கள் போனில் Setting சென்று அதில் Battery என்பதை Type செய்ய வேண்டும். 

ஸ்டேப்: 2

 mobile battery drain reason in tamil

Search செய்த பின்பு அதில் Battery Performance என்பதை கிளிக் செய்தால், அதில் நீங்கள் எவ்வளவு நேரம் எதை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று தெளிவாக தெரியும். அந்த Graph சரியாக கவனித்தால் எந்த இடத்தில் நிறம் மாறி உள்ளதோ அதனை வைத்து எப்படி சார்ஜ் குறைகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

 mobile battery drain reason in tamil

அனைத்தும் Graph ஒரே மாதிரியான நிறம் உள்ளது என்றால் உங்கள் போனில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அல்லது நிறம் மாறி இருந்தால் அதனை Select செய்துவிட்டு கீழ் பக்கம் பார்த்தீர்கள் என்றால் அந்த நேரத்தில் என்ன போனில் பார்த்தீர்கள் என்ற அனைத்தும் தெளிவாக இருக்கும்.

இதையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மொபைலில் Charge வேகமாக ஏறுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க

அதில் எந்த ஆப் அதிகமாக உங்கள் Battery –யை குறைக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதனை Uninstall செய்யுங்கள். அல்லது அப்டேட் செய்யுங்கள். அவ்வளவு தான் உங்கள் போனில் இனிமேல் சார்ஜ் குறையாது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement