Phonepe Multiple Account
பணப்பரிவர்த்தனை செயலிகளில் அதிகமாக பயன்படுத்த கூடிய செயலி என்றால் Google pay மற்றும் Phonepe செயலிகள் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்த கூடிய Phonepe ஆப்பில் பல BANK account-யை ஓபன் செய்யலாம். அது எப்படி என்று தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Phonepe Multiple Account in tamil:
உங்கள் வங்கிக் கணக்கைச் சேர்ப்பதற்கு முன், நீங்கள் PhonePe செயலியை நிறுவிய அதே மொபைலில் உங்கள் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட சிம் இருக்க வேண்டும். .PhonePe-யில் பணம் அனுப்புவதற்கும், மொபைல் ஃபோன்களுக்கு ரீசார்ஜ் செய்வதற்கும், பில்களைச் செலுத்துவதற்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தலாம். வாங்க எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
Gpay -விலிருந்து Phonepe -க்கு Transaction செய்வது எப்படி..?
ஸ்டேப்:1
முதலில் Phonepe-க்கு சென்று உங்கள் PROFILE-யை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்:2
பின் அதில் Add New Bank என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்:3
Add New Bank கிளிக் செய்த பிறகு இன்னொரு பக்கம் திறக்கப்படும். அதில் எந்த Bank என்பதை தேர்வு செய்யவும்.
ஸ்டேப்:4
அடுத்து UPI பின் Create செய்யவும்.
ஸ்டேப்:5
அதன் பிறகு டெபிட் கார்டின் கடைசி நான்கு இலக்கு எண்களை உள்ளிட வேண்டும். பின் அந்த கார்டின் Expiry Validity Date-ஐ உள்ளிட வேண்டும்.
ஸ்டேப்:6
உங்கள் போன் நம்பருக்கு Otp send ஆகும்.
ஸ்டேப்:7
கடைசியாக Otp-யை உள்ளிட்டு UPI பின்னை அமைக்கவும்.
Phone Pe -வில் யாருக்கு பணம் அனுப்பினாலும் அதனை டெலிட் செய்ய முடியுமா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |