Play store -ல் இந்த settigns-யை மாற்றினால் நல்லது.!

Advertisement

Play Store Safety Settings in Tamil

ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்வதற்கு கட்டாயம் Play store ஆப்பை தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த ஆப்பில் சில Settigns-யை மற்ற வேண்டும் அது என்ன settigns என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Play Store Parental Control:

ஸ்டேப்:1

முதலில் Play Store-க்கு சென்று அதில் உங்களுடைய Logo-வை கிளிக் செய்து Settigns என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்:2

Play Store Parental Control in tamil

பின் அதில் Parental control என்பதை 0n செய்யவும். அதன் பிறகு Code register செய்ய செய்யவும்.

ஸ்டேப்:3

Play Store Parental Control in tamil

apps & games என்பதை கிளிக் செய்யவும். அதில் 3 வயது, 7 வயது, 12 வாய்த்தது, 16 வயது, 18 வயது என்று இருக்கும். அதில் எடுத்துக்காட்டிற்கு 7+ என்பதை மட்டும் டிக் செய்து Save கொடுத்து விடவும்.

இந்த Settigns-யை ஆனில்  வைப்பதால் நீங்கள் செட் செய்திருக்கின்ற Age படி பார்க்க வேண்டிய ஆப்களை மட்டும் தான் Play store காண்பிக்கும்.

Play Store Play Protect:

ஸ்டேப்:1

Play store -க்கு சென்று உங்களுடைய Loga-வை கிளிக் செய்து Play product என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்:2

Play Store Play Protect in tamil

கிளிக் செய்த பிறகு Scan என்பதை கிளிக் செய்து Scan செய்யவும்.

ஸ்டேப்:3

Google Play

அதன் பிறகு அதன் மேலே Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து scan  apps with play product, improve harmful app detection என்ற இரண்டையும் on செய்யவும்.

இந்த Settings எதற்காக நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள ஆப்பில் ஏதும் virus இருந்தால் Notification ஆக காண்பிக்கும்.

இதையும் படியுங்கள்⇒ IPhone யூஸ் பண்றவங்க இந்த டிப்ஸ் கூட தெரிஞ்சுக்காம இருக்காதீங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement