ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிரடி விலைகுறைப்பு..!

Advertisement

ரியல்மி 2 ப்ரோ (Realme 2 pro price) ஸ்மார்ட்போன் அதிரடி விலைகுறைப்பு..!

ரியல்மி நிறுவனம் ரியல்மி 2 ப்ரோ (realme 2 pro price) ஸ்மார்ட்போன் முன்பு 11,990 என்ற விலைக்கு விற்பனை செய்தது. இருப்பினும் தற்பொழுது இந்த ரியல்மி 2 ப்ரோ (realme 2 pro price) ஸ்மார்ட்போன் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ (realme 2 pro price) ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,990-ஆக உள்ளது. அதேபோன்று 8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.14,990-ஆக உள்ளது.

இதையும் படிக்கவும்  வோடபோன் அதிரடி ஆஃபர் ரூபாய் 139க்கு 5ஜிபி டேட்டா வழங்கவுள்ளது..!

 

சரி வாங்க இந்த ரியல்மி 2 ப்ரோ (realme 2 pro price) சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

டிஸ்பிளே:

ரியல்மி 2 ப்ரோ (realme 2 pro price) 6.3 இன்ச் முழு எச்.டி உடன் கூடிய 19:9 விகித யூடி டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப் டிராகன் 660 சிப்செட் மற்றும் கலர் ஓ.எஸ் 5.1 உடன் கூடிய ஆண்ராய்ட்டு 8.1 ஓரியோ வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் – 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் – 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வசதிகளை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கேமரா:

16 மெகா பிக்சல் கேமரா வுடன் கூடி 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமரா சேவை மற்றும் 16 மெகா பிக்சல் முன் ஏ.ஐ செல்பி கேமரா ஆதரவுன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி

இணைப்பு ஆதரவுகள்: வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

இதையும் படிக்கவும்  ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 இரகசிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement