இதோ JIO-வின் அதிவேக மொபைல் Browser வந்துவிட்டது..!

Advertisement

தமிழால் இணைந்த நல்ல உள்ளங்களுக்கு வணக்கம், ஹாய் நண்பர்களே.! நாம் தினமும் அன்றாட வாழ்வினில் ஒரு தேடலோடு இருந்து கொண்டு தான் இருக்கிறோம். ஏன் நமது வாழ்வே ஒரு தேடல் தான். அப்படி நாம் தினமும் சிறு சிறு விஷயங்களை கூட ஆன்லைன் மொபைல் பிரெசர்களில்
(online mobile browser) தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

அப்படிப்பட்ட ஆன்லைன் மொபைல் பிரெசர்களில் (online mobile jio browser) சிறந்த ஒன்றை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். வாங்க நம்முடைய பதிவுக்கு போகலாம் ப்ரண்ட்ஸ்.

ஜியோ ஆன்லைன் மொபைல் பிரௌசர் (jio mobile browser). ஜியோ நிறுவனமானது பல பொழுதுபோக்கு அப்ளிகேஷன் வெளியிட்டு இருந்தாலும், அதை ஜியோ பயனீட்டாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்த ஜியோ மொபைல் ஆன்லைன் பிரவுசர்(jio mobile browser) அப்ளிகேஷனை எல்லாரும் பயன்படுத்தலாம்.

இது ஒரு சாதாரண ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேஷன் (Android mobile app) தாங்க. அப்படி என்ன இதில் சிறப்பம்சம் இருக்குனா. இதை உங்கள் கூகுள் பிளே ஸ்டோர் (google play store) மூலமாகவே டவுன்லோடு பண்ணலாம். அனைத்து சாதாரண ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் (Android mobile) பயன்படுத்தலாம்.

மொபைல் Fingerprint Sensor – ல் பல விஷயம் உள்ளது தெரிந்துகொள்ளுங்கள்..!

இது வெறும் 4MB – க்குள் தான் இருக்கு. இது, இதனோட அட்வான்ட்டேஜ் கூட சொல்லலாம் . எல்லாரும் ஈஸியா டவுன்லோடு பண்ணி ஜாலியா பிரௌஸ் (jio browser) பண்ணலாம். ஜியோ மொபைல் ஆன்லைன் பிரௌசர் அப்ளிகேஷனை (jio mobile browser application) இதுவரைக்கும் 1 மில்லியன் மேலானோர் டவுன்லோடு செய்து இருக்காங்க.

jio-browser-for-android-

இந்த அப்ளிகேஷன் ஹைலைட் பார்க்கும் பொழுது இந்திய மொழி அப்படினு நமது தமிழ் மொழி உள்ளிட்ட ஏழு மொழிகளுக்கான தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஜியோ மொபைல் ஆன்லைன் பிரௌசர் அப்ளிகேஷனை (jio browser application) செய்தி, விளையாட்டு, அரசியல், சினிமா என அனைத்து துறை தகவல்களையும் நமது மொழிலே பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதில் தனித்தனியான பதிவுகளை சென்று தேட வேண்டிய அவசியமும் இருக்காது.

குறிப்பாக ஜியோ மொபைல் பிரௌசர் அப்ளிகேஷன் (jio mobile browser application) அனைவருக்குமான மொபைல் ப்ரண்ட்லி அப்ளிகேஷன் .

ஜியோ மொபைல் ஆன்லைன் பிரௌசர் அப்ளிகேஷனை (jio mobile browser application) நீங்க பயன்படுத்தி பயன் பெறுங்கள். மேலும் இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

உங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA..!

இந்த தகவல் பயனுள்ள தகவலாக இருக்கும் என நம்புகின்றோம், நன்றி.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement