Mobile Addiction Tamil
ஸ்மார்ட் போனை நாம் இயக்கிய காலம் சென்று அது நம்மை இயக்கிறது. உட்கார்ந்திருந்தாலும் போன், நடந்தாலும் போன், சாப்பிட்டாலும் போன் பார்க்கிறார்கள். போன் அதிகம் நேரம் பார்ப்பது நம் உடலிற்கு தீங்கினை விளைவிக்கும். பகல் நேரத்தில் பயன்படுத்துபவர்களை விட இரவு நேரத்தில் தூங்காமல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். சில நேரங்களில் சில மனிதர்கள் இந்த போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க மொபைல் பயன்படுத்தும் நேரத்தை எப்படி குறைப்பது என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Schedule Power On/Off Android Mobile:
போனை இரவில் அதிகம் நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒரு TIME -க்கு மேலே போனை தானாக Switch off ஆக வைக்கலாம். இது எதற்காக என்றால், போனை பயன்படுத்துகிற TIME முடிந்து விட்டது, தூங்குகின்ற TIME வந்து விட்டது என்பதை ஞாபக படுத்துவதற்கு இந்த Settings உதவியாக இருக்கும்.
மேலும் சில நபர்கள் போனை பார்த்து கொண்டே தூங்கி விடுவார்கள். போனில் வீடியோ Play ஆகிக்கொண்டிருக்கும். இவர்களுக்கும் இந்த Settings ON செய்து வைத்து கொள்ளலாம்.
எப்படி இது உதவியாக இருக்கும் என்றால், நீங்கள் தினமும் தூங்குகின்ற Time தெரிந்தால் அந்த Time -யை இந்த Settings பதிவு செய்து Automatic ஆக மொபைல் Switch off ஆகிவிடும். வாங்க அந்த Settings பற்றி தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ பெற்றோர்களே குழந்தைகளை போன் யூஸ் பண்ணாத என்று சொல்லாமல் இப்படி Timing செட் பண்ணுங்க..!
மொபைல் Settings -க்கு செல்லவும். அதில் Schedule Power on/off என்பதை Search செய்யவும்.
பின் அதில் Power On Time, Power Off Time என்பதை On -யில் வைக்க வேண்டும். பிறகு Power Time என்பதில் எத்தனை மணிக்கு போன் Switch ஆக வேண்டுமோ அந்த நேரத்தை செட் செய்து, Power On Time என்பதில் போன் எப்பொழுது On ஆக வேண்டுமோ அந்த நேரத்தையும் பதிவிட வேண்டும்.
அதில் Repeat என்ற ஆப்ஷன் இருக்கும். அது எதற்காக என்றால், TIME செட் செய்கிறீர்கள் அல்லவா, அந்த Time தினமும் வேண்டுமென்றால் Every day, சில நாட்கள் மட்டும் வேண்டுமென்றால் Custom என்பதை கிளிக் செய்து அதில் எந்தெந்த கிழமை வேண்டுமோ அதை மட்டும் கிளிக் செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ இனி பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்காக கடைக்கு செல்ல தேவையில்லை..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |