வாட்ஸப் யூஸ் பண்றவங்களுக்கு இந்த சாதாரணமான ட்ரிக்ஸ் கூட தெரியாதா..?

simple whatsapp Tricks  

முந்தைய காலங்களில் எல்லாம் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஏதேனும் முக்கியமான தகவலை தெரிவிக்க வேண்டும் என்றால் அதற்கு கடிதம் எழுதி அனுப்ப வேண்டிய முறை இருந்தது. ஆனால் இப்போது உள்ள காலத்தில் ஒரு இடத்தில் நடக்கும் சாதாரணமான செயலை கூட மற்றொரு இடத்திற்கு வாட்சப் Chating மூலமாக தெரிவிக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் வாட்சப்பில் Status போடுவது, மற்றொருவருக்கு போட்டோஸ் மற்றும் வீடியோவினை எளிய முறையில் மிகவும் துல்லியமாக அனுப்பிவிடுகிறார்கள். ஆனால் எந்த அளவிற்கு நாம் வாட்சப்பினை உபயோகப்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு அதில் இருக்கும் சில டிப்ஸ் மட்டும் ட்ரிக்சினை தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் இன்றைய பதிவில் அருமையான 2 டிப்ஸினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாட்சப் ட்ரிக்ஸ்- 1

நமக்கு தெரியாத ஒரு இடத்திற்கு சென்றோம் என்றால் அங்கு உள்ள கடைகள் பற்றி நமக்கு தெரியாது. உடனே நாம் கூகுளை மேப்பினை On செய்து பார்ப்போம். ஆனால் இதுமாதிரி செய்வதற்கு பதிலாக மற்றொரு ட்ரிக்ஸ் வாட்சப்பில் உள்ளது. அதற்கான ட்ரிக்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டேப்- 1

முதலில் உங்களுடைய வாட்ஸப்பினை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் யாருடையவது Chat-ஐ யாவது ஓபன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

whatsapp tips in tamil

இப்போது அதில் இருக்கும் பின் போன்ற குறியினை கிளிக் செய்து கொள்ளுங்கள், பின்பு அதில் Location என்ற Option-ஐ கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 3

whatsapp tricks in tamil

அதன் பிறகு Share Live Location என்று வரும் அதன் கீழே Send Your Current Location என்று வரும் அதன் கீழே சுவைப் செய்தால் தற்போது நீங்கள் இடத்தினை சுற்றி உள்ள அனைத்து இடங்களும் அதில் தோன்றும்.

இத்தகைய இடங்களில் நீங்கள் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அதனை கிளிக் செய்தால் அந்த இடத்திற்கான முகவரியும் கிடைத்து விடும்.

You Tube-ஐ இப்படிலாமா யூஸ் பண்ணலாமா செமயா இருக்கே இந்த ட்ரிக்ஸ் 

வாட்சப் ட்ரிக்ஸ்- 2

உங்களுடைய வாட்சப் டிப் சிலருக்கு மட்டும் காட்ட வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் இதை மட்டும் On செய்தால் போதும்.

ஸ்டேப்- 2

whatsapp dp settings in tamil

முதலில் உங்களுடைய வாட்சப்பினை ஓபன் செய்து அதில் Settings என்பதை கிளிக் செய்து பின்பு அதில் Privacy என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 3

whatsapp profile picture settings in tamil

அதன் பிறகு அதில் உள்ள Profile Photo என்பதை தேர்வு செய்து அடுத்ததாக அதில் உள்ள My Contacts Expect என்பதை கிளிக் செய்து கொண்டு அதில் யார்க்கெல்லாம் உங்களுடைய டிபி Picture காண்பிக்க கூடாது என்பதை தேர்வு செய்து கொண்டு பின்பு வழக்கம் போல் டிபி வைத்து விடுங்கள்.

இவ்வாறு செய்தால் போதும் உங்களுடைய டிபியை விருப்பம் இல்லாதவர்கள் பார்க்க மாட்டார்கள்.

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம். 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil