Smart Lock Trusted Places Lock in Tamil
பொதுவாக இப்போது அனைவருமே ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பதில்லை, ஏனென்றால் அதை தான் இப்போது நண்பர்கள் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கையும் அதில் தான் பல ரகசியங்களையும் மறைத்து வைத்திருப்போம்..! நம்முடைய போன் யார் யூஸ் பண்ணாலும் அதனை கண்டுபிடிக்க முடியாது தான்.
ஆனால் இப்போது அந்த போனை கூட மிகவும் ஈசியாக மாற்றி விடுகிறார்கள். இப்போது நம்முடைய போனை சின்ன குழந்தைகள் வரை பயன்படுத்துவது வழக்கம். அதனால் மறைத்து கூட நம்முடைய போன் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. ஆகவே மற்றவர்கள் பயன்படுத்தும் போது சரி வேறு இடத்திற்கு போன் போகும் போதும் சரி உங்கள் போன் லாக் ஆகவேண்டுமா வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Smart Lock Trusted Places Lock in Tamil:
ஸ்டேப்: 1
போனில் செட்டிங் ஆப்ஷன் கிளிக் செய்யவும். அதில் Smart Lock என்று Search செய்யவும்.
ஸ்டேப்: 2
அடுத்து Smart lock என்பதை கிளிக் செய்யவும். அதற்குள் சென்றால்,
ஸ்டேப்: 3
அவற்றில் Trusted Places வரும். அதில் உங்களுக்கு எந்த இடம் தேவையோ அதனை Select செய்துகொள்ளவும்.
அதேபோல் உங்க கிட்ட ஸ்மோர்ட் வாட்ச் இருந்தால் அதனையும் Trusted Devices என்பதில் Add செய்து வைத்துக் கொள்ளவும்.
இது இரண்டும் செய்தால் உங்கள் Devices on -லில் இருந்தால் போன் யூஸ் செய்ய முடியும். அதேபோல் நீங்கள் Add செய்து வைத்துள்ள Location சென்றால் போன் யூஸ் செய்ய முடியும். மற்ற இடத்திற்கு சென்றால் போனை யூஸ் செய்ய முடியாது.
Safety ஆன இந்த Settings உங்க போன்ல OFF -ல இருந்தா அதை உடனே ON செய்யுங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |