Safety ஆன இந்த Settings உங்க போன்ல OFF -ல இருந்தா அதை உடனே ON செய்யுங்க..!

Advertisement

Smart Phone Safety Settings

பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக ஸ்மார்ட் போனில் இருக்கும் Settings மற்றும் Tricks பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் Settings -ம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Smart Phone Safety Settings in Tamil: 

ஸ்டேப் -1 

Developer Option

முதலில் உங்களுடைய போனில் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் கீழே நகர்த்தி என்றால் Developer Option இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

உங்கள் போனில் Developer Option இல்லையென்றால் இந்த லிங்கை கிளிக் செய்து அதை எப்படி Enable செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள் 👉👉👉 உங்க போனில் Developer Option இல்லையா..? எந்தவொரு ஆப்பும் ஏற்றாமல் Developer Option கொண்டு வரலாம்..!

ஸ்டேப் -2 

Quick Settings Developer Tiles

பின் அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் அங்கு Quick Settings Developer Tiles என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்க போனில் Internet ஆன் செய்வதற்கு முன் இந்த Settings -யை மாத்திடுங்க..!

ஸ்டேப் -3 

Sensors OFF

பின் ஒரு திரை தோன்றும். அதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் கீழே Sensors OFF என்ற ஆப்சன் இருக்கும். அது Off செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.

உங்க போன்ல Internet Speed ஆ இருக்கணுமா..? அப்போ இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..!

ஸ்டேப் -4

Sensors

Sensors என்ற ஆப்ஷனை நீங்கள் ON செய்ததும் உங்கள் போனில் Data, Wi-Fi, போன்ற ஆப்சன் இருக்கும் இடத்தில் பக்கத்தில் புதியதாக, அதாவது மேல் படத்தில் உள்ளது போல ஒரு புதிய ஆப்சன் வந்திருக்கும்.

ஸ்டேப் -5 

இந்த ஆப்ஷனை நீங்கள் எப்ப வேண்டுமானாலும் ON செய்து  பயன்படுத்திக் கொள்ளலாம்.

 இந்த ஆப்சனை நீங்கள் On செய்தால் உங்கள் போனில் Camera, Video எதுவும் ஓபன் ஆகாது. ஆனால் போன் கால் எல்லாம் பேசி கொள்ளலாம். இந்த ஆப்சன் ஆனில் இருந்தால் உங்கள் போனில் இருக்கும் எந்த ஆப்பும் உங்களுடைய டேட்டாவை எடுக்கவே முடியாது. மேலும் இது ஆப்களை Secure ஆக வைத்திருக்கும். நம் போனில் இருக்கும் சில முக்கியமான Files -யையும் மற்ற ஆப்கள் திருடாமல் இருப்பதற்கு இந்த ஆப்சன் மிகவும் உதவுகிறது.  

அதனால் இந்த ஆப்ஷனை Enable செய்து வைத்து கொண்டு உங்களுக்கு தேவைப்படும் போது இந்த ஆப்ஷனை ON செய்து கொள்ளலாம்.

நீங்கள் airtel பயன்படுத்துபவரா.! Internet speed ஆக இருக்க இந்த Settings பண்ணுங்க

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement