Android Phone Slow Problem Solution
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் பல விஷயங்கள் அடங்கி இருக்கிறது. அதுபோல நம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் நன்மைகளும் தீமைகளும் அடங்கி இருக்கிறது. மேலும் நீங்கள் இந்த பதிவின் மூலம் ஸ்மார்ட் போனில் இருக்கும் Settings மற்றும் Tricks பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Smart Phone Slow Problem Solution in Tamil:
Settings -1
முதலில் உங்களுடைய போனில் Play Store உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே இருக்கும் உங்களுடைய Profile Picture -யை கிளிக் செய்து அதில் இருக்கும் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் Network Preferences என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து அதில் Auto Update Apps என்பதை கிளிக் வேண்டும்.
நீங்கள் airtel பயன்படுத்துபவரா.! Internet speed ஆக இருக்க இந்த Settings பண்ணுங்க |
அடுத்து அதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Don’t Auto Update Apps என்ற ஆப்சன் இருக்கும். அதை On செய்து கீழ் இருக்கும் Done ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இதுபோல செய்வதால் உங்கள் போனில் நீங்கள் Use பண்ணாத Application வரும் போது அது தானாகவே Update ஆகும். இதனால் உங்கள் மொபைலில் Storage Full ஆவதை தடுக்கும். மேலும் உங்கள் போன் Speed ஆக செயல்படும். அதுமட்டுமில்லாமல் இதன் மூலம் உங்கள் போன் டேட்டாவும் Save ஆகும். அதனால் இந்த Settings -யை மாற்றிடுங்க..!போனில் Internet Speed அதிகரிக்க இதை மட்டும் செய்தால் போதும்..! |
Settings -2
அடுத்து உங்களுடைய போனில் இருக்கும் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Developer Option இருக்கும் அதன் உள்ளே செல்ல வேண்டும்.
உங்கள் போனில் Developer Option இல்லையென்றால் இந்த லிங்கை கிளிக் செய்து அதை எப்படி Enable செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள் 👉👉👉 உங்க போனில் Developer Option இல்லையா..? எந்தவொரு ஆப்பும் ஏற்றாமல் Developer Option கொண்டு வரலாம்..!
அதில் கீழே நகர்த்தி சென்றால் Background Process Limit என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை கிளிக் செய்தால் ஒரு சிறிய திரை தோன்றும். அதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இரண்டாவதாக இருக்கும் No Background Processes என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
உங்கள் போன் Background -ல் தானாக சில Application Run ஆகிக் கொண்டிருக்கும். இதுபோல செய்வதால் அந்த Application தானாக Run ஆவதை தடுக்க முடியும். இதனால் உங்கள் போன் டேட்டாவையும் நீங்கள் Save செய்ய முடியும். அதுபோல போன் Slow ஆவதையும் தடுக்க முடியும்.உங்க போன்ல Internet Speed ஆ இருக்கணுமா..? அப்போ இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |