Smartphone Google Assistant Tips
நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் மொபைல் என்பது நூற்றில் ஒருத்தர் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள இந்த நவீன காலத்தில் ஒரு வீட்டிலேயே மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வருகிறார்கள். அத்தகைய ஸ்மார்ட் போனிலில் அனைவரும் வாட்ஸப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸப்பின் மூலம் அனைத்து விதமான தகவல்கள் முதல் போட்டோ, வீடியோ என அனைத்தினையும் மற்றவருக்கு எளிமையான முறையில் பகிர்ந்து வருகிறார்கள். இவற்றை எல்லாம் பயன்படுத்தி பயனாளர்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க மொபைலில் நிறைய டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் வந்து கொண்டு இருக்கிறது. அதில் நாம் அனைவருக்கும் பயன்படக்கூடிய இரண்டு ட்ரிக்ஸ்னை தான் இன்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl |
ட்ரிக்ஸ்- 1
ஸ்டேப்- 1:
முதலில் உங்களுடைய மொபைலில் Google ஆப்பினை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் உள்ள Settings என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2:
இப்போது Google Assistant என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 3:
அதன் பிறகு Hey Google & Voice Match என்பதை கிளிக் செய்து பின்பு Hey Google என்ற Option-ஐ On செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய மொபைலில் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதனை கைகளால் செய்யாமல் Voice மூலம் செயல்பட செய்யலாம்.
வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம் |
ட்ரிக்ஸ்- 2
ஸ்டேப்- 1:
முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள வாட்ஸப்பினை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் உள்ள Settings என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2:
அதன் பிறகு Storage and data என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3:
இப்போது இதனை தொடர்ந்து Manage Storage என்பதை கிளிக் செய்தால் 5MB அளவுள்ள Files எல்லாம் தோன்றும். அதில் உங்களுக்கு தேவையில்லாதவற்றை தேர்வு செய்து Delete செய்து விடுங்கள்.
இந்த ட்ரிக்ஸினை செய்வதன் மூலம் உங்கள் மொபைல் Storage ஆனது சரியான நிலைக்கு வந்து விடும். மேலும் மொபைலும் Hang ஆகாது.
உங்க போன்ல Google Chrome இருக்கு ஆனா இதுல இருக்க ட்ரிக்ஸ் தெரியலன எப்படி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |