உங்க போன் Home Screen இல் இருக்கும் Tricks உங்களுக்கு தெரியுமா..?

Home Screen Tricks in Tamil

Home Screen Tricks

இன்றைய நிலையில் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். புதிதாக போன் வந்த போது அதை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் பயன்படுத்தி வருகிறர்கள். இன்னும் சொல்லபோனால் குழந்தைகள் ஸ்மார்ட் போனில் பூந்து விளையாடுகிறார்கள். அதுபோல இந்த பதிவின் வாயிலாக ஸ்மார்ட் போனில் இருக்கும் பல Settings மற்றும் Tricks பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று போன் Home Screen இல் இருக்கும் Tricks பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Screen Tricks in Tamil:

Tricks -1

முதலில் உங்களுடைய போனை ஆன் செய்து Home Screen இல் ஏதாவது ஒரு இடத்தில் Long Press செய்ய வேண்டும்.

Settings

பின் அதில் புதியதாக சில ஆப்சன் தோன்றும். அதில் கீழே Settings என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Transition Effects

அதில் Transition Effects என்ற ஆப்சன் இருக்கும்.

Different

 அந்த ஆப்சன் எதற்கு என்றால்,  உங்களுடைய போனில் இருக்கும் ஆப்களை நீங்கள் நகர்த்தி பார்ப்பீர்கள். அதாவது உங்கள் போனில் 30 -க்கும் மேல் ஆப்கள் இருக்கும். அதை நீங்கள் ஒவ்வொரு Page இல் வைத்திருப்பீர்கள். அதை நீங்கள் இதுவரை ஒரே மாதிரியாக நகர்த்தி இருப்பீர்கள். ஆனால் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் Different ஆக நகர்த்த முடியும். இதற்காக தான் இந்த ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கிறது. 
போன் Lock Screen -ல இவ்வளவு Tricks இருக்கா..? இத்தனை நாளா இத தெரிஞ்சிக்காம தான் இருந்தோமா..?

Tricks -2 

மேல் கூறியதுபோல உங்கள் போன் Home Screen இல் ஏதாவது ஒரு இடத்தில் Long Press செய்ய வேண்டும்.

பின் அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

Lock Home Screen Layout

பின் அதில் Lock Home Screen Layout என்ற ஆப்சன் இருக்கும்.

 அந்த ஆப்சன் எதற்கு என்றால் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய குழந்தைகளிடம் உங்கள் போனை கொடுத்து விட்டு வாங்கும் போது உங்கள் போனில் இருக்கும் ஆப்கள் எல்லாம் வேற வேற இடத்தில் மாறி இருக்கும். அப்படி ஆப்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்றால் Lock Home Screen Layout  என்ற ஆப்ஷனை ON செய்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் ஆப்களை இருந்த இடத்தில் இருந்து நகர்த்தகூட முடியாது. 
உங்க போன் Display -ல இருக்கும் Tricks பற்றி உங்களுக்கு தெரியுமா..?
உங்க மொபைலில் இந்த Settings -யை மட்டும் மாத்திடுங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News