Smartphone Tricks in Tamil
இந்த நவீன காலத்தை பொறுத்தவரை வீட்டில் ஒருவரிடமாவது Smart போன் இருக்கிறது. அத்தகைய போனிலில் நாம் என்ன என்னவோ சமூக வலைத்தளங்கள் என பயன்படுத்தி வருகிறோம். அதிலும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் போன் நாம் பயன்படுத்தும் போது நம்மை யாராவது திட்டினால் கூட காதில் விழாது அந்த அளவுக்கு அதில் நாம் மூழ்கி இருப்போம். ஆனால் அதில் நாம் மூழ்கி இருக்கிறோமே தவிர நமக்கு அதில் எல்லாவற்றையும் தெரிவதில்லை. சரி எப்படியாவது தெரிந்துக்கொண்டு மற்றவர்கள் முன்னிலையில் பெருமையாக பேசலாம் என்றாலும் அதில் இருக்கும் சின்ன Tricks-னை கூட யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருக்கும். அதனால் தான் உங்களுக்கு மிகவும் பயனுள்ள Smart போனின் Tricks-னை இன்றைய தொழில்நுட்பம் பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Smart Tricks For Android in Tamil:
ட்ரிக்ஸ்- 1:
நீங்கள் ஒரு நோட் பக்கத்தில் இருக்கும் வார்த்தை அல்லது வரி உங்களுக்கு தேவைப்பட்டால் அதனை போனில் போட்டோ எடுத்து வைத்து கொள்ளவீர்கள். இனி அது மாதிரி செய்யாமல் எளிய முறையில் Text போல வைத்து கொள்ளலாம்.
Step- 1:
முதலில் உங்களுக்கு தேவைப்படும் வார்த்தையினை எப்போதும் போல போனில் போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு அந்த போட்டோவை ஓபன் செய்து விடுங்கள்.
Step- 2:
அதன் பின்பு அதில் Share என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இப்போது அதில் இருக்கும் Lens என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step- 3:
அடுத்து மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல Text என்ற வார்த்தையினை தேர்வு செய்து நீங்கள் முன்பாக போட்டோ எடுத்த வார்த்தையினை Copy செய்து கொள்ளவும்.
Step- 4:
இப்போது படத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல Copy Text என்ற Option-ஐ கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
Step- 5:
இப்போது நீங்கள் முன்பாக போட்டோ எடுத்து வைத்து வார்த்தை உங்களுக்கு Text வடிவில் கிடைத்து விடும். இதனை நீங்கள் இப்போது Notepad அல்லது வேறு ஏதாவதில் Copy செய்து வைத்து கொள்ளலாம்.
இந்த ட்ரிக்ஸ் மூலம் நீங்கள் எளிய முறையில் உங்களுக்கு விருப்பம் உள்ளவர்களுக்கு Text வடிவில் அனுப்பில் கொள்ளலாம்.
உங்க போன்ல Google Chrome இருக்கு ஆனா இதுல இருக்க ட்ரிக்ஸ் தெரியலன எப்படி..? |
ட்ரிக்ஸ்- 2:
நீங்கள் ஒரு Status பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் அப்போது தீடீரென You Tube-ல் வேறு வேறு ஏதாவது வீடியோ பார்த்து கொன்று இருப்பீர்கள்.
இப்போது மறுபடியும் நீங்கள் வாட்ஸ்அப் Status பார்ப்பதறகான ட்ரிக்ஸ் பற்றி தான் தெரித்துக்கொள்ள போகிறோம்.
Step- 1:
நீங்கள் இரண்டு ஆப் ஓபன் செய்து வைத்து கொண்டு மாறி மாறி வீடியோ பார்த்து கொண்டிருக்கிறீர்கள்.
இப்போது நீங்கள் ஒரு ஆப்பில் இருந்து மற்றொரு ஆப்பை பார்க்க வேண்டும் என்றால் உங்களுக்கு போனில் உள்ள படத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல Back option-னை இரண்டு முறை கிளிக் செய்தால் போதும்.
இதுமாதி செய்யும் போது ஒரு ஒரு முறையும் முதலில் இருந்து கிளிக் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் மிகவும் எளிமையாக பார்த்து விடலாம்.
வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |