வந்துவிட்டது சூப்பர் MI Soundbar அதுவும் மிக குறைந்த விலையில்..!

Advertisement

இதோ வந்துவிட்டது உங்களுக்கான Extra Effects உடன் கூடிய புதிய டெக்னாலஜியின் வடிவமாக Mi சவுண்ட் பார் (Mi Soundbar for tv) – இதில் இவ்வளவு சிறப்பம்சமா …!

ஹாய் ப்ரண்ட்ஸ், வளர்ந்து வரும் டெக்னாலஜியை போல நாம் தினமும் பயன்படுத்துகின்ற பொருள்களில் கூட இவ்ளோ மாற்றங்களா என்று வாயைப் பிளக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் மாறுதுன்னு சொல்லனுங்க.

அட ஆமாங்க அந்த வகையில் நம்மை ரொம்ப சந்தோசப்படுத்துகின்ற, குத்தாட்டம் போடா வைப்பதும், மனதை இதமாக வைப்பதும் பாடல்கள் தாங்க. அந்த பாடல்களை மற்றும் உங்கள் டிவியில் வருகின்ற சவுண்ட் ஏபக்ட்ஸ் கூட ரொம்ப துல்லியமாக தரக் கூடிய ஒரு தொழில் நுட்பக் கருவி தான், ஜியோமி தரப்பில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Mi சவுண்ட் பார் (Mi Soundbar for tv).

Mi சவுண்ட் பார் (Mi Soundbar for tv) -ன் சிறப்பம்சங்கள்:

Mi சவுண்ட் பார் (Mi Soundbar for tv) நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை சுவற்றிலோ அல்லது ஏதேனும் டேபிள் மீதோ வைத்து கொண்டு சுலபமாக பயன்படுத்தலாம் .

இனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..!

குறிப்பாக நாம் ஒரு டிவியை வாங்கும் போது சாதாரணமாக அதனுடைய வீடியோ, ஆடியோ பார்த்து வாங்க வேண்டும். நாம் வீடியோ பார்க்க எப்படி இருக்கு அதை மட்டும் தான் கவனிப்போம். ஆடியோக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கமாட்டோம். அதற்கு ஏதாவது ஹோம் தியேட்டர் வாங்கி கொள்ளலாம்னு யோசிப்போம். அதை எல்லாரும் வாங்க முடியாது இல்லையா அதற்கு ஒரு தீர்வா வந்தது தான் இந்த ஜியோமி Mi சவுண்ட் பார் (Mi Soundbar for tv).

இதை நீங்க உங்ககிட்ட இருக்க கூடிய எந்த ஒரு டிவி கூடவும் எளிதில் கனெக்ட் பண்ணிக்கலாம் . மேலும் இதில் Bluetooth, AUX, SPDIF, Optical, Line in போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

 

Mi சவுண்ட் பார் (Mi Soundbar for tv) உள்ள நாம் பார்க்கும் பொழுது மொத்தம் 8 ஆடியோ டிரைவர் கொடுத்து இருக்காங்க. மேலும் 4 Pssive rediator, 21/2″இன்ச் கொண்ட Woofer கொடுத்து இருக்காங்க.

Mi சவுண்ட் பார் (Mi Soundbar review) சைஸ் 33″இன்ச் , ஆனாலும் ரொம்பவே லைட் – வெயிட் தான். இதனுடைய விலையும் அது போல ரொம்ப கம்மிதாங்க. வெறும் ரூ.4,999 மட்டும் தான்.

இந்த விலையில் ஒரு சவுண்ட் பார் அதுவும் சிறந்த நிறுவனமான Mi சவுண்ட் பார் (Mi Soundbar review) கிடைக்குதுனா , உடனே வாங்கி உங்கள் நண்பர்கள் மட்டும் குடும்பத்தினர் கூட பார்ட்டி பண்ணி சும்மா டான்ஸ் ஆடி அசத்துங்க.

குட்டி பிரிண்டர் – இதென்னயா புதுசா இருக்கு..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement