போன் நபரை Save பண்ணாமல் SMS செய்வது எப்படி..? அருமையாக ட்ரிக்ஸ்..!

Telegram Bot Tricks in Tamil

அனைவரின் கையிலும் ஸ்மோர்ட் போன் உள்ளது. அதில் அதிகளவு பயன்படுத்துவது Whatsapp தான், அனைத்து செய்திகளையும் சீக்கிரம் பகிர்வதற்கு முக்கிய பங்கு  வகிக்கிறது. ஆனால் வாட்ஸ்அப் -க்கு இணையாக மற்றொரு தளம் என்றால் அது டெலிகிராம் தான். அதுமட்டுமில்லாமல் இதில் கொஞ்ச நாட்களாக நிறைய அப்டேட் செய்து வருகிறது.

அதில் உங்களுக்கு ஒரு Email id வேண்டுமென்றாலும் அதற்கு அது உதவி செய்கிறது. ஒரு பாடலில் பாடல் வரியை சொன்னால் அதனை என்ன படம் என்பதையும் தெரிந்து கொள்ளவும் உதவி செய்யும். அதேபோல் இன்று சூப்பரான ட்ரிக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Babelgram:

babelgram bot uses in tamil

இதில் நீங்கள் என்ன மொழியில் SMS TYPE செய்தாலும் அதனை நாம் இந்த Babelgram BOT வைத்து சுலபமாக ட்ரை பண்ணி உங்களுக்கு என்ன மொழியிலில் வேண்டுமோ மாற்றிக் கொள்ளலாம்.

Open in Whatsapp Bot:

சாதரணமாக நாம் யாரோ ஒருவருக்கு ஏதாவது ஒரு செய்தி அனுப்ப வேண்டுமென்றால் அதற்கு அவர்களின் நம்பரை SAVE செய்து தான் அவர்களுக்கு அனுப்பமுடியும். அவர்கள் நம்பரை Save செய்யாமல் செய்தி அனுப்புவது எப்படி என்று வாங்க தெரிந்து கொள்வோம்..!

முதலில் டெலிகிராமிற்கு சென்று Open in Whatsapp Bot type செய்து அதில் அவர்கள் நம்பரை Send செய்தால் அது உங்களுக்கு ஒரு Link அனுப்பும். அதனை கிளிக் செய்தால் அது நேரடியாக வாட்சப் Chat –க்குள் செல்லும். இதன் மூலம் சுலபமாக SAVE செய்யாமல் மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம்..!

Air Track bot:

இந்த Bot வைத்து Best Flight Travel Price கண்டுபிடிக்கலாம். டெலிகிராமிற்கு சென்று அதில் நீங்கள் எந்த ஊருக்கு செல்வீர்களோ அதனை Type செய்து சென்ட்  செய்தால் உங்களுக்கு அதனுடைய முழு விவரங்களையும் அனுப்பும்.

இதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க 👉👉 டெலிகிராமில் இவ்வளவு நாளாக யூஸ் பண்ணுறோம் இது தெரியாமல் இருந்திருக்கும் பாருங்க..!

WhatsApp இல்லாத 3 Super Features Telegram-யில் இருக்கு அதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News