3 சாதனங்களை ஒரே சமயத்தில் சார்ஜ் செய்யும் Charging Pad

Advertisement

Tesla Launches Wireless Charger Pad

ஆப்பிள் செய்யாததை டெஸ்லா நிறுவனம் சாதித்துள்ளது. கடந்த 2017-யில் Air Power என்ற வயர்லெஸ் சார்ஜரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. அந்த சார்ஜர் மூலம் பல சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாக ஆப்பிள் வெளியிட்டது. இருப்பினும், தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக தயாரிப்பு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் டெஸ்லா நிறுவனம் தற்பொழுது Qi அடிப்படையிலான வயர்லெஸ் சார்ஜரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வயர்லெஸ் முறையில் ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும், ஒவ்வொரு பொருளும் 15W வரை மின்சாரம் பெறும். சரி இந்த சார்ஜர் விலை எவ்வளவு இருக்கும், யாருக்கெல்லாம் இந்த சார்ஜர் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Tesla Launches Wireless Charger Pad – சார்ஜிங் பேட்:

Tesla launches wireless charging platform

இந்த சார்ஜரில் மொத்தம் 30 coils மற்றும் முன்பக்கத்தில் சிறிய டெஸ்லா லோகோ உள்ளது.

இந்த கேட்ஜெட் ஆப்பிள் நுகர்வோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சார்ஜரில் Wireless charging iPhones, AirPods, and Apple Watch போன்றவற்றை சார்ஜர் செய்துகொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Snapchat -ல இவ்வளவு Tricks இருக்கா..? இது கூட தெரியாம தான் Use பண்ணிட்டு இருந்தோமா..?

விலை:

இந்த சார்ஜிங் பேடின் விலை 300 டாலர் ஆகும். இந்திய மதிப்புப்படி இதனுடைய விலை எவ்வளவு என்றால் ரூ.25,000 ஆகும்.

சிறப்பு அம்சம்:

ஒரே சமயத்தில் 3 சாதனங்களை இதன் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.

சைபர் ட்ராக் மூலம் ஒவ்வொரு சாதனத்திற்கும் 15W வரையிலான பவரை அளிக்கும். இந்த சாதனத்தில் சார்ஜ் செய்ய வேறு எந்த ஒரு அடாப்டரும் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சார்ஜர் எப்போது விற்பனை சந்தைக்கு வரும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்களுடைய Secret Files -யை யாருக்கும் தெரியாமல் Desktop -ல் Hide செய்து வைக்கலாம்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement