Network Types in Tamil
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் இன்றைய பதிவில் நாம் பார்க்க போகின்ற விஷயம் அதிகளவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படி என்ன விஷயம் என்று யோசிக்காமல் படிக்க ஆரம்பித்துவிடுங்கள். அப்போதுதான் இந்த பதிவில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். யாராவது யோசித்து இருக்கீர்களா? தினமும் ஒரு விஷயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உங்களின் ஆசிரியர் சொல்லிருப்பார்கள் அதனை எப்போதுவது நினைத்து பார்த்து தினமும் கற்றுக்கொண்டு இருக்கீர்களா அப்படி இல்லை என்றால் நாம் தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளவேண்டும் என்றால் இது போன்ற பதிவுகளையம் படித்து தெரிந்துகொள்ளவும்.
கற்றுக்கொண்டால் மட்டும் போதாது உங்களால் மற்றவர்கள் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் அறிந்துகொண்ட விஷயத்தை அனைவருக்கும் பகிர்ந்துகொள்வது மிகவும் நல்லது அப்போது தான் தினமும் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். அனைவரும் புத்தகத்தை படித்த கற்றுக்கொண்டதை விட போன் அல்லது கம்ப்யூட்டர் மூலம்தான் அதிகம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். அப்படி கற்றுக்கொள்ள அந்த கம்ப்யூட்டர் அல்லது போனில் கற்றுக்கொள்ள அதிகளவு நெட்வொர்க் தேவைப்படும். அவ்வாறு தேவைப்படும் போது எப்படி நெட்வொர்க் கிடைக்கிறது எத்தனை நெட்வொர்க் உள்ளது என்பது தெரியுமா தெரியவில்லை என்றால் இந்த பதிவில் அதனை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.
IMEI நம்பர் என்பது என்ன தெரியுமா..! |
Types of Network in Tamil:
- PAN
- LAN
- WLAN
- CAN
- MAN
- WAN
- SAN
- POLAN
- EPN
- VPN
PAN Full form:
PAN = PERSONAL AREA NETWORK
Lan full form:
Lan = LOCAL AREA NETWORK
WLAN full form:
WLAN = Wireless Local Area Network
CAN full form:
CAN = CAMPUS AREA NETWORK
MAN full form:
MAN = METROPOLITAN AREA NETWORK
WAN full form:
WAN = WIDE AREA NETWORK
SAN full form:
SAN = STORAGE AREA NETWORK
POLAN full form:
POLAN = PASSIVE OPTIONS STRATEGIES
EPN full form:
EPN = ELECTRONIC PAYMENTS NETWORK
VPN full form:
VPN =VIRTUAL PRIVATE NETWORK
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |