Video Editing Software Free Download in Tamil
பொதுவாக நாம் வீடியோ எடிட்டிங் செய்ய அனைவருக்கும் பிடிக்கும். சிலர் வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்து பார்த்திருப்பீர்கள். ஆனால் நமக்கு மட்டும் இதுபோல் எடிட்டிங் செய்ய தெரியவில்லை. அப்படியே செய்தால் அதில் அந்த எடிட்டிங் பெயர் வருகிறது அதற்கு என்ன தான் செய்வது என்று தெரியவில்லை.
இனி கவலையை விடுங்க. அருமையான வீடியோ எடிட்டிங் செய்ய சூப்பரான 5 எடிட்டிங் Software பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அதேபோல் எந்த ஒரு வாட்டர் மார்க்கும் இருக்காது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
VN Video Editing Software:
இதில் நிறைய விதமான லேயர் ஆஃப்ஷன் உள்ளது. லேயர் நிறைய உள்ளது என்றால் அதில் எடிட்டிங் செய்ய ஆப்ஷன் நிறைய இருக்கும். இந்த Software -ல் Key Frame Add ஆப்சன் இதில் உள்ளது. உதாரணத்திற்கு இதில் Zoom செய்வது என்று மறுபடியும் பழைய மாதிரி வருவது என்று இதில் நிறைய ஆப்சன் உள்ளது.
Vita Editing Software:
இதில் போட்டோஸ் Add செய்த உடன் இதில் கீழேயே அனைத்து ஆப்சன் உள்ளது. அதேபோல் அதிலேயே நிறைய Music கிடைக்கிறது. இதில் நிறைய Effect ஆப்சன் உள்ளது. அதேபோல் இதில் எடிட்டிங் செய்ய அதிக நேரம் தேவைப்படாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!
Montage Pro Editing Software:
இந்த Software நிறைய விதமான ஆப்சன் உள்ளது. தில் டூடூல் ஆப்சன் இருக்கும் ட்ரிம்மர் ஆப்சன் உள்ளது. பில்டர், Effect அப்சனும் உள்ளது. இதற்கு மேலும் நிறைய உள்ளது. குறிப்பாக இதை உருவாக்கியது இந்தியர்கள் தான். 60 வரைக்கும் தான் EXPORE செய்ய முடியும். சிறிய வீடியோ எடிட்டிங் செய்ய உதவியாக இருக்கும்.
Youcut Video Editing Software:
ஒரு எடிட்டிங் செய்ய என்னென்ன தேவையோ அனைத்து அப்சனும் உள்ளது. உதாரணத்திற்கு இடையில் எங்கு வீடியோ சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்க்கலாம். அதேபோல் எங்கு தேவை இல்லையோ அங்கே எடுத்துக் கொள்ளலாம். 4K லிருந்து 60 வரைக்கும் EXPORE செய்ய முடியும். Speed அதிகப்படுத்திக் கொள்ளலாம். குறைக்கலாம் Effect போடலாம்.
Video Maker for Youtube:
இதில் தேவைப்படும் அப்சனும் உள்ளது. இதில் உங்களுக்கு தேவையான அப்சனும் உள்ளது தேவைபடாதா அப்சனும் உள்ளது. இதில் ரிவர்ஸ் ஆப்சன் உள்ளது. இதில் உங்களுக்கு தேவையான ஆப்சன் அனைத்தும் உள்ளது. ஆனால் இதில் எடிட்டிங் செய்ய பொறுமை அவசியம். அதேபோல் இதில் ஒவ்வொரு ஆப்ஷன் கிளிக் செய்யும் போதும் விளம்பரம் வரும் அதனால் பொறுமை அவசியம்.
வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த லேப்டாப் பட்டியல்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |